Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

“அக்னிலெட்” (Agnilet)

 “அக்னிலெட்” (Agnilet) என்ற பெயரில் சென்னையைச் சேர்ந்த ”Agnikul Cosmos Pvt.” என்ற  தனியார்  விண்வெளி ஆய்வு நிறுவனம்  3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப்  (single-piece 3Dprinted rocket engine )  பயன்படுத்தி உருவாக்கிய இராக்கெட் எஞ்சினை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்   திருவனந்தபுரத்திலுள்ள தும்பா ராக்கெட் செலுத்து நிலையத்தில் வெற்றிகரமாக சோதித்தது.   

கூ.தக. :  இஸ்ரோவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் இந்திய தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனமான  அக்னிகுல் காஸ்மோஸ் பிரைவேட். லிமிடெட்  டிசம்பர் 2020 இல் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த சோதனை நடத்தபப்ட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot