Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

கேரளாவின் ”தெரு சுற்றுலா” (STREET Tourism ) திட்டத்திற்கு உலக சுற்றுலா விருது

 உலகப் பயணச் சந்தை  2022 (World Travel Market (WTM) 2022)  இல் லண்டனில்  7 - 9  நவம்பர்  2022 தினங்களில் நடைபெற்றது. இதில்,  கேரள மாநில அரசின் ”தெரு சுற்றுலா”  (STREET Tourism ) திட்டத்திற்கு  ‘தண்ணீர் பாதுகாப்பில் பொறுப்புமிக்க உலக சுற்றுலா விருது ‘   (Responsible Tourism Global Award for the water conservation scheme)  வழங்கப்பட்டது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot