தமிழ்நாட்டில் பிறந்த பேராசிரியா் வெங்கி ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டனின் ‘ஆா்டா் ஆஃப் மெரிட்’ என்ற உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவா் பேராசிரியா் வெங்கி ராமகிருஷ்ணன் அமெரிக்காவிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தின் குழுத் தலைவராக உள்ளாா். ‘உடலில் உள்ள செல்களில் இருக்கும் ரைபோசோம் அமைப்புகள்’ குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கான நோபல் பரிசை கடந்த 2009-ஆம் ஆண்டு பெற்றாா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.