Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பூர்வீக பழங்குடியின மக்கள் நடித்த “தாபரி குருவி” (“Dhabari Quruvi”) திரைப்படம்

இந்திய திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக பூர்வீக பழங்குடியின மக்கள் நடித்த திரைப்படம் “தாபரி குருவி” (“Dhabari Quruvi”) : பழங்குடியின மக்களின் கதைக்களத்தை பின்புலமாக கொண்ட “தாபரி குருவி” என்ற திரைப்படத்தின் கதாபாத்திரங்களில் பூர்வீக பழங்குடியின மக்களே நடித்துள்ளனர். சமூக கட்டமைப்பில் பழங்குடியின மக்களிடையே நிலவும் ஏற்க முடியாத நடைமுறைகளை எதிர்த்து போராடும் ஒரு பழங்குடியின சிறுமியின் போராட்டமே  இந்த திரைப்படத்தின் கதையாகும். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய பனோரமா பிரிவில் “தாபரி குருவி” திரையிடப்பட்டது. இருளர் பழங்குடியின மொழியிலேயே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot