Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

லடாக்கில் இந்தியாவின் முதல் இரவு வான சரணாலயம் (Night Sky Sanctuary)

 இந்தியாவின் முதல் இரவு வான சரணாலயம் (Night Sky Sanctuary) லடாக்கின் ஹன்லேயில் அமைக்கப்பட்டு வருகிறது.  இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும்  அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுண்சிலினால் (Council of Scientific & Industrial Research)  அமைக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot