தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்டத்தின் (National Rural Livelihood Mission) கீழ் மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான பதஞ்சலி ஆயுர்வேதா ( Patanjali Ayurveda) நிறுவனத்துடன் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் 2.11.2022 அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம், பதஞ்சலி ஆயுர்வேதா தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது மட்டுமல்லாமல், அத்தகைய தயாரிப்புகளின் டீலர்ஷிப் மற்றும் விநியோகத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.