Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

Tamil Nadu Government Free UPSC Civil Service (IAS and IPS) exam Coaching for Girls - Notification Published

Directorate of College Education, Government of Tamil Nadu has announced   UPSC Civil Service (IAS and IPS) exam free coaching for girls in Chennai Queen Mary College and Madurai Sri Meenakshi Government Women's College.  It is being conducted  every year. 

Notification for the  admission for 2022-2023 is called for and applications from the eligible candidate are invited. The candidates can visit the website of the colleges of Rani Mary College  and Sri Meenakshi Government Women's College from 14.11.2022. Download it and send it to the college of your choice by 20.11.2022.

The entrance test, interview and coaching sessions for the candidates will be conducted in the college of their choice. Age limit, educational qualifications and examination related details for the candidates are mentioned in the application form and on the websites of the college.

Website Address: 

1. Queen Mary College   : www.queenmaryscollege.edu.in 

2. Sri Meenakshi Government College for Women   : www.smgacw.org


தமிழ்நாடு அரசின்  கல்லூரிக் கல்வி இயக்ககம் நாள்:16.11.2022 வாயிலாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை-4, இராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை-2, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆண்டு தோறும் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தி வருகின்றது. 

இந்நிலையில் 2022–2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால் இராணி மேரி கல்லூரி (த) மற்றும் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வலைதளத்தில் 14.11.2022 தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து 20.11.2022 தேதிக்குள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுத் தேர்வு, நேர்காணல் மற்றும் பயிற்சி வகுப்புகள் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதிகள் மற்றும் தேர்வு சம்மந்தமான விவரங்கள் அனைத்தும் விண்ணப்ப படிவத்திலும், கல்லூரியின் வலைதளங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

வலைதள முகவரி: 1. இராணி மேரி கல்லூரி (த) : www.queenmaryscollege.edu.in 2. ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி (த) : www.smgacw.org 


Information Source : TN DIPR

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot