இந்திய ரயில்வே மேலாண்மை சேவைக்கான (Indian Railway Management Service (IRMS)) காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கு 2023 முதல் யுபிஎஸ்சியால் நடத்தப்படும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி,
இந்திய ரயில்வே மேலாண்மை சேவை தேர்வு ((Indian Railway Management Service (IRMS) Exam ) என்பது இரண்டு அடுக்குத் தேர்வாக இருக்கும் -- முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலைத் தொடர்ந்து சோதனைத் தேர்வு நடத்தப்படும்
ஐஆர்எம்எஸ் (முதன்மை) எழுத்துத் தேர்வில், தகுதிபெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வில் பங்கேற்க வேண்டும் .
IRMS (Mains) தேர்வு நான்கு தாள்களைக் கொண்டிருக்கும், பாடத் தொகுப்புகளில் வழக்கமான கட்டுரை வகை கேள்விகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.
முதலாவது தேர்வானது, தலா 300 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும், அதாவது, தேர்வர்கள் தேர்ந்தெடுக்கும் இந்திய மொழிகளில் ஒன்று தாள் ஏ மற்றும் ஆங்கிலத் தேர்வு பி தாள் என இரண்டுத் தேர்வுகள் இடம்பெறும். பிறகு, விருப்ப பாடங்களில் தலா 250 மதிப்பெண்களுக்கு இரண்டு தாள்கள் இருக்கும். இதோடு, 100 மதிப்பெண்களுக்கு தனத்திறன் தேர்வும் (Personality Test) நடத்தப்படும்
Qualifying Papers
Paper A- One of the Indian Languages to be selected by the candidate from the Languages included in the Eighth Schedule to the Constitution. – 300 marks
Paper B - English – 300 marks
Papers to be counted for merit
Optional Subject ‐ Paper 1 – 250 marks
Optional Subject ‐ Paper 2 – 250 marks
Personality Test – 100 marks
List of optional subjects from which a candidate is to choose only one optional subject
- Civil Engineering,
- Mechanical Engineering,
- Electrical Engineering
- Commerce and Accountancy.
மேற்கூறிய தகுதித் தாள்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான (சிஎஸ்இ) பாடத்திட்டங்களைப் போலவே இருக்கும்.
பல்வேறு பிரிவுகளுக்கான வயது வரம்புகள் மற்றும் முயற்சிகளின் எண்ணிக்கை ஆகியவை சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு சமமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.