Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

”BN IFR-22” சர்வதேச கடற்படை ஆய்வு ( International Fleet Review )

 ”BN IFR-22” என்ற பெயரில்  வங்காளதேசத்தினால் நடத்தப்படும்   சர்வதேச கடற்படை ஆய்வு ( International Fleet Review ) 9-10 டிசம்பர் 2022 தினங்களில்  வங்காளதேசத்தின் காக்ஸ் பசாரில் ( Cox’s Bazar) நடைபெற்றது . இதில்,  இந்தியாவின் சார்பில் INS கொச்சி, INS கவரெட்டி மற்றும் INS சுமேதா ஆகிய போர்க்கப்பல்கள் பங்கேற்றன.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot