பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு (Corporate social responsibility (CSR)) விதியின் கீழான நிதியானது மத்திய அரசின் பல்வேறு நிவாரண நிதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டுமென முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் தீா்மானித்தது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளாா்.
கூ.தக. : நிறுவனங்கள் தங்கள் ஆண்டு லாபத்தில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தை சமூக மேம்பாட்டுக்காக செலவிட வேண்டுமென நிறுவனங்கள் சட்டத்தின் (2013) கீழ் கட்டாயமாக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.