இந்திய உற்பத்தியாளா்களிடம் இருந்து உதிரிபாகங்களை வாங்கும் ’டெஸ்லா’
இந்திய உற்பத்தியாளா்களிடம் இருந்து 1.9 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.15,750 கோடி) மதிப்பிலான உதிரிபாகங்களை வாங்க, மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா திட்டமிட்டுள்ளது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
Announcement !
Post a Comment
Post a Comment