சிங்கப்பூர் அதிபரான பூா்விகத் தமிழர் தா்மன் சண்முகரத்னம்
சிங்கப்பூரின் 9-ஆவது அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் 14.9.2023 அன்று பதவியேற்றார்.சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் சிங்கப்பூர் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழரான எஸ்.ஆா்.நாதன் மற்றும் மலையாளி வம்சாவளியரான தேவன் நாயருக்கு அடுத்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 3-ஆவது நபராகவும், தமிழ்ச் சமூகத்தைச் சோ்ந்த 2-ஆவது நபராகவும் சிங்கப்பூா் அதிபராகியுள்ளார் தா்மன் சண்முகரத்னம்.
Announcement !
Post a Comment
Post a Comment