Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

Post Top Ad

Your Ad Spot

Current Affairs Test - 3-4 September 2023


1. தமிழ்நாடு அரசின் "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன ?
  1. குழந்தைகளின் ஆங்கிலப்புலமை
  2. குழந்தைகளின் கணிதத் திறனை மேம்படுத்துவது
  3. குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தல்
  4. குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்

2. ஆதித்யா எல்-1 இல் இணைக்கப்பட்டுள்ள, சூரியனின் முதல் இரு அடுக்குகளான போட்டோஸ்பியா், குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிா்கள் குறித்தும், புற ஊதா கதிா்களுக்கு அருகே ஏற்படும் கதிா் வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ளும் கருவி எது ?
  1. மேக்னிடோ மீட்டா் (Advanced Tri-axial High Resolution Digital Magnetometers)
  2. சோலேக்ஸ் எஸ் மற்றும் ஹெல்10எஸ் (Solar Low Energy X-ray Spectrometer (SoLEXS))
  3. எஸ்யூஐடி (Solar Ultraviolet Imaging Telescope (SUIT))
  4. மேற்கண்ட எதுவுமில்லை

3. யு.எல்.எல்.ஏ.எஸ்- நவ பாரத் சாக்‌ஷர்தா காரியக்ரம் (ULLAS- Nav Bharat Saaksharta Karyakram) திட்டம் தொடர்புடையது
  1. அனைவருக்கும் கல்வி
  2. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு
  3. அனைவருக்கும் வீட்டுவசதி
  4. மேற்கண்ட எதுவுமில்லை

4. தேசிய எழுத்தறிவு வாரம் அனுசரிக்கப்படுவது
  1. செப்டம்பர் 1- 8
  2. செப்டம்பர் 2- 9
  3. செப்டம்பர் 3-10
  4. செப்டம்பர் 4-11

5. ஒரே நாடு, ஒரே தோ்தல்’ (One Nation, One Election) கொண்டுவருவதற்கு திருத்த வேண்டிய சட்டப்பிரிவுகளில் சரியானவை எவை ?
1. பிரிவு 83(2): மக்களவையின் பதவி காலம் குறித்து திருத்தம்
2. பிரிவு 85(2)(b): மக்களவையை கலைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளித்து திருத்தம்
3. பிரிவு 172(1): மாநில சட்டமன்றங்களின் பதவி காலம் குறித்த திருத்தம்
4. பிரிவு 174(2)(a): மாநில சட்டமன்றங்களை ஆளுநர்கள் கலைக்க திருத்தம்
5. பிரிவு 356: மாநில அரசுகளை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த திருத்தம்
  1. 1 மற்றும் 5 சரி
  2. 1,3,4 மற்றும் 5 சரி
  3. 2,3,4 மற்றும் 5 சரி
  4. 1,2,3,4 மற்றும் 5 சரி

6. தமிழ்நாடு அரசின் சார்பில் ‘நெய்தல் பூங்கா’ பின்வரும் எந்த இடத்தில் அமைக்கப்படவுள்ளது ?
  1. தேங்காய்ப்பட்டிணம்
  2. சென்னை
  3. நாகூர்
  4. தூத்துக்குடி

7. ஒரே நாடு, ஒரே தோ்தல்’ (One Nation, One Election) கொண்டுவர, அதனை ஆதரித்து எத்தனை சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் ?
  1. 25 % மாநிலங்களில்
  2. 30 % மாநிலங்களில்
  3. 40 % மாநிலங்களில்
  4. 50% க்கும் மேற்பட்ட மாநிலங்களில்

8. உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இணைந்து நடத்திய பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலகளாவிய உச்சி மாநாடு 2023 எங்கு நடைபெற்றது ?
  1. சென்னை, தமிழ்நாடு
  2. ஹைதராபாத், தெலுங்கானா
  3. காந்திநகர், குஜராத்
  4. பெங்களூரு, கர்நாடகா

9. மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
  1. சுரேந்தர் பானர்ஜி
  2. நெக்டர் சன்ஜென்பாம்
  3. சுமந்த் பட்டேல்
  4. ராஜா பகத்சிங்

10. மாவீரர் பூலித்தேவரின் எத்தனாவது பிறந்தநாள் 1.9.2023 அன்று அனுசரிக்கப்பட்டது.
  1. 308-வது
  2. 309- வது
  3. 310-வது
  4. 311-வது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot