Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

G 20 மாநாடு நடக்கும் பாரத மண்டபத்தில் நிறுவப்பட்ட உலகிலேயே உயரமான நடராஜர் சிலை

 G 20 மாநாடு நடக்கும் பாரத மண்டபத்தில் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் உருவாக்கப்பட்ட 27 அடி உயர, உலகிலேயே உயரமான நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. 

  • இந்த நடராஜர் சிலை, 27 அடி உயரம், 18 ஆயிரம் கிலோ எடையுடன், அஷ்டதாதுக்கள் எனப்படும் எட்டு வேதிப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப் பெரும் சிலையாகும்.
  • தமிழகத்தின் சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினர் இதை, ஏழு மாதங்களுக்குள் உருவாக்கியுள்ளனர். சோழர்கள் காலத்தில் இருந்து, இவரது குடும்பத்தைச் சேர்ந்த, 37 தலைமுறையினர், சிலைகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
  • ஜி - 20 உச்சி மாநாடு, புதுடில்லியில்,  9 - 10 செப்டம்பர் 2023 தினங்களில் நடக்க உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot