Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

Post Top Ad

Your Ad Spot

'இந்தியன் ஹெரிடேஜ்' மொபைல் செயலி (Indian Heritage Mobile App) :

'இந்தியன் ஹெரிடேஜ்'   மொபைல் செயலி (Indian Heritage Mobile App) யை  இந்திய தொல்லியல் நிறுவனம்  (Archaeological Survey of India (ASI) ) 4.9.2023 அன்று புது தில்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.   இந்தியாவின் பாரம்பரிய நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்துவதற்கான   இந்த செயலியில் மாநில வாரியான நினைவுச்சின்னங்களின் புகைப்படங்கள்,  அவற்றின் புவி-குறியிடப்பட்ட முகவரி (geo-tagged location), வசதிகள் மற்றும் பொது மக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கான வசதிகள் உள்ளது.   . நினைவுச்சின்னங்களில் புகைப்படம் எடுத்தல், படப்பிடிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி பெற www.asipermissionportal.gov.in என்ற URL உடன் இ-பெர்மிஷன் போர்டல் தொடங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot