செப்டம்பர் மாதம் இந்திய அரசினால் ’போஷன் மாதம்’ / ‘ஊட்டச்சத்து மாதம்’ (“PoshanMaah” / Nutrition Month) என அனுசரிக்கப்படுகிறது.
தேசிய ஊட்டச்சத்து வாரம் (National Nutrition Week) 1-7 செப்டம்பர் தினங்களில் அனுசரிக்கப்படுகிறது.
கூ.தக. : ஊட்டச்சத்து குறைபாடற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் ‘போஷன் அபியான்’ (POSHAN Abhiyaan) எனப்படும் ‘தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை’ பிரதமர் மோடி அவர்கள் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜீஞ்ஜினு ( Jhunjhunu ) எனுமிடத்தில் 8 மார்ச் 2018 அன்று தொடங்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.