Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்தியாவின் முதலாவது பசுமை ஆற்றல் தொல்லியல் தலமானது மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் (Shore Temple)

ரெனால்ட் நிசான் டெக்னாலஜி & பிசினஸ் சென்டர் இந்தியா (Nissan Technology & Business Centre India (Renault Nissan Tech)), ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா ( Hand in Hand India (HiH)) உடன் இணைந்து மேற்கொண்ட பசுமைப் பாரம்பரியத் திட்டத்தின் மூலம் மூன்று 10-kw சூரிய சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம்,  இந்த நினைவுச்சின்னத்தின் மின்சாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் இந்தியாவின் முதலாவது பசுமை ஆற்றல் தொல்லியல் தலமாக மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் (Shore Temple) உருவெடுத்துள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot