-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

Indian Polity - 1 | இந்திய அரசியல் 1

Indian Polity Model Questions, TNPSC, SI Selection, TRB Exams, Indian Polity Questions, TNPSC, Model Questions, Tamil, Inthiya Arasiyalamaippu, inthiya arasiyal, tnpsc questions in tamil language, tnpsc group 4 questions, general knowledge, india polity
Indian Polity - 1 | இந்திய அரசியல் 1 Attend the Quiz


  1. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் ?
    1. ஜனவரி 26, 1948
    2. ஜனவரி 26, 1949
    3. ஜனவரி 26, 1950
    4. ஜனவரி 26, 1956

  2. இந்திய அரசியலமைப்பு ஒரு
    1. மாற்ற இயலாதது - கடினமானது
    2. எளிதாக மாற்ற முடிவது
    3. கடவுள் வழிபாடு
    4. பாதி கடினம், பாதி எளிது

  3. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப் பட்ட நாள் ?
    1. நவம்பர் 26, 1949
    2. நவம்பர் 26, 1950
    3. நவம்பர் 26, 1948
    4. நவம்பர் 26, 1947

  4. இந்தியாவில் முதல் அரசியலமைப்பு சட்டதிருத்தம் செய்யப்பட்ட ஆண்டு ?
    1. 1948
    2. 1949
    3. 1950
    4. 1951

  5. தொடர்ந்து இரு முறை பாரத ஜனாதிபதியாக இருந்தவர் யார் ?
    1. வி.வி.கிரி
    2. சஞ்சீவ ரெட்டி
    3. சாகிர் குசேன்
    4. ராஜேந்திர பிரசாத்

  6. இந்திய ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார் ?
    1. பிரதமர்
    2. தலைமை நீதிபதி
    3. துணை ஜனாதிபதி
    4. ஒருவருக்கும் அதிகாரம் இல்லை

  7. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு
    1. 1947-1948
    2. 1948-1949
    3. 1951-1952
    4. 1952-1953

  8. இந்தியாவின் தலைமை கணக்கு அதிகாரி யாரால் நியமிக்கப் படுகிறார்
    1. நாடாளுமன்றம்
    2. பிரதமர்
    3. அமைச்சரவை
    4. ஜனாதிபதி

  9. தனக்கென சொந்தமாக ஒரு அரசியலமைப்பைக் கொண்டுள்ள இந்திய மாநிலம்
    1. ஒரிசா
    2. அருணாச்சல் பிரதேசம்
    3. ஜம்மு காஷ்மீர்
    4. கோவா

  10. அவசர் கால நிலமை பிர்கடன படுத்த இறுதி அதிகாரம் உடையது
    1. மக்களவையில் ஓட்டெடுப்பு
    2. அமைச்சரவை
    3. பிரதமர்
    4. ஜனாதிபதி



7 கருத்துகள்

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.