logo blog

Tamilnadu General Knowledge-6 | தமிழ் நாடு பொது அறிவு - 6


  1. காமராஜர் பிறந்த நாளான ஜீலை -15 எந்த வருடம் முதல் கல்வி வளர்ச்சி நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது ?
    1. 1996 முதல்
    2. 2001 முதல்
    3. 2006 முதல்
    4. 2010 முதல்

  2. தமிழ்நாட்டில் செயற்கைப் பட்டு உற்பத்தி செய்யும் இடம் எது ?
    1. தக்கலை
    2. சிவகங்கை
    3. காஞ்சிபுரம்
    4. மேட்டுப்பாளயம்

  3. 'சிவகங்கை சிங்கம்' என அழைக்கப்படுபவர் ?
    1. சின்ன மருது
    2. பெரிய மருது
    3. புலித்தேவன்
    4. பா.சிதம்பரம்

  4. “ஜெய்ஹிந்த' என முதன்முதலில் முழங்கியவர் யார் ?
    1. நேதாஜி
    2. காந்திஜி
    3. ஜி.சுப்ரமணியம்
    4. செண்பகராமன்

  5. “தென்னிந்திய சிங்கம்” என போற்றப்பட்டவர் ?
    1. ராஜாஜி
    2. வ.வு.சிதம்ப்ரனார்
    3. பாரதியார்
    4. விஜயராகவாச்சியார்

  6. “எம்டன்” என அழைக்கப்பட்ட தமிழ்க சுதந்திர்ப்போராட்ட வீரர் யார் ?
    1. தீரன் ச்ன்னமலை
    2. தீர்த்தகிரியார்
    3. திருப்பூர் குமரன்
    4. கட்டபொம்மன்

  7. சென்னை மகாணத்தில் 'சைமன் குழு ' புறக்க்கணிப்பு போராட்டத்திற்கு தலைமைதாங்கியவர் யார் ?
    1. ராஜாஜி
    2. காமராஜர்
    3. சத்தியமூர்த்தி
    4. தில்லையாடி வள்ளியம்மை

  8. தில்லையாடி வள்ளியம்மை' பிறந்த ஊர் எது ?
    1. நியூயார்க்
    2. தஞ்சாவூர்
    3. சான் பிரான்சிஸ்கோ
    4. ஜோகன்ஸ்பர்க்

  9. காவல்துறையில் குமஸ்தாவாக இருந்து வேலையை துறந்து சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர் யார் ?
    1. செண்பகராமன்
    2. வாஞ்சிநாதன்
    3. சுப்பிரமணிய சிவா
    4. நீலகண்டர்

  10. வேலூர் கோட்டை யாரால் கட்டப்பட்டது ?
    1. வேலூர் துப்பாக்கி நாயக்கர்
    2. ஆற்காடு நவாப்
    3. சிராஜ் உத்தவுலா
    4. பொம்மி ரெட்டியார்



Share this

3 comments

மிகவும் பயனுள்ளதாக இருந்தது,

sathishkumar.p sir, thanks for the words of encouragement.

PLS AMKE IT IN ENGLISH

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.