நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Tamilnadu General Knowledge-5 | தமிழ் நாடு பொது அறிவு - 5


  1. தமிழ் நிலம்' என்பதன் நோக்கம் ?
    1. தமிழ்மொழியில் விளம்பர, பெயர் பலகைகள் வைத்தல்
    2. தமிழில் அனைத்து இடங்களுக்கும் பெயர் வைத்தல்
    3. தமிழ்கத்தின் அரசுத்துறைகளை கணினிமயமாக்குதல்
    4. நிலமற்ற விவசாயிகளுக்கு நிலமளித்தல்

  2. தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ?
    1. 1957
    2. 1968
    3. 1969
    4. 1971

  3. தமிழ்நாட்டில் தலைமைச்செயலகம் ஆரம்பித்த போது உருவாக்கப்பட்ட முதல் துறை ?
    1. பொதுப்பணித்துறை
    2. கல்வித்துறை
    3. நிதிதுறை
    4. வேளாண்துறை

  4. சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட ஆபரேசன் பெயர் என்ன ?
    1. ஆபரேசன் பாரஸ்ட்
    2. ஆபரேசன் கிரீன் கண்ட்
    3. ஆபரேசன் வீரப்பன்
    4. ஆபரேசன் கக்கூன்

  5. சென்னை கடற்கரையை 'மெரீனா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது யார் காலத்தில் ?
    1. லிட்டன் பிரபு
    2. வெல்லஸ்லி பிரபு
    3. ஹேஸ்டிங் பிரபு
    4. ரிப்பன் பிரபு

  6. தமிழ்நாட்டில் “அகர முதலி திட்டம்” எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
    1. 1967
    2. 1977
    3. 1987
    4. 1997

  7. தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம்' - இயற்றப்பட்ட ஆண்டு ?
    1. 1938
    2. 1948
    3. 1958
    4. 1968

  8. உலகிலேயே நீளமான பிரகாரத்தைக் கொண்ட கோயில் எது ?
    1. சிறீவில்லிபுத்தூர்
    2. சிறீரங்கம்
    3. தஞ்சை பெரியகோயில்
    4. ராமேஸ்வரம்

  9. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி யார் ?
    1. பாத்திமா பீபி
    2. முத்துலெட்சுமி ரெட்டி
    3. பத்மினி சேசு துரை
    4. பார்வதி அம்மாள்

  10. விருதாச்சலம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது ?
    1. பாலாறு
    2. காவிரி
    3. சின்னாறு
    4. வெள்ளாறு


Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: yah it look super to expose our knowledge............
    yah it look super to expose our knowledge............
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!