நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Target TNTET 2013 Quiz - 1 ( கல்வி உளவியல் )


  1. ஆதாரக் கல்வியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
    1. டாக்டர்.ராதாகிருஸ்ணன்
    2. எட்கர் டேல்
    3. மகாத்மா காந்தி
    4. புளூம்

  2. “மனிதனுள் ஒழிந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” - கூறியவர் யார் ?
    1. மகாத்மா காந்தி
    2. ஜவகர்லால் நேரு
    3. அப்துல்கலாம்
    4. அம்பேத்கர்

  3. கற்றல் இலக்குகளை திட்டவட்டமாகக் கூறியவர் யார் ?
    1. புளும்
    2. எட்கர் டேல்
    3. ஜார்ஜ் பெண்டிங்
    4. தாமஸ் மார்லோ

  4. பல்நோக்கு பள்ளிகளில் முக்கியமாகக் கற்பிக்கப்படுபவை ?
    1. பலவிதமான பாடங்கள்
    2. பலவிதமான விளையாடுக்கள்
    3. பலவிதமான பண்புகள்
    4. பலவிதமான தொழில்கள்

  5. குழந்தைகளுக்கு இலவச பாடபுத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்த குழு எது ?
    1. ராதாகிருட்டினன் குழு
    2. உட்ஸ் அறிக்கை
    3. மெக்காலே திட்டம்
    4. கோத்தாரி குழு

  6. தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளி கல்விமுறை துவங்கப்பட்ட ஆண்டு ?
    1. 1957
    2. 1978
    3. 1984
    4. 1989

  7. மாணவர்கள் அடைந்துள்ள அறிவை சோதிக்க தேர்வுகள் தேவையில்லை - எனக் கூறியது யார் ?
    1. மகாத்மா காந்தி
    2. ராதாகிருஸ்ணன்
    3. நீல்
    4. கோலர்

  8. “தாய்மொழியே பயிற்று மொழியாக இருத்தல் வேண்டும்” - எனக் கூறியவர் யார் ?
    1. ஜவர்கர்லால் நேரு
    2. ராஜாஜி
    3. அபுல்கலாம் ஆசாத்
    4. மகாத்மா காந்தி

  9. “Discovery of the child” - என்ற நூலின் ஆசிரியர் யார் ?
    1. ஜவகர்லால் நேரு
    2. ஸ்டான்லி கால்
    3. மரியா மாண்டிச்சேரி
    4. மெக்காலே

  10. கவன வீச்சை கண்டறிய பயன்படும் கருவி ?
    1. ஐ.க்யூ. மீட்டர்
    2. இண்டோஸ்கோப்
    3. இன்டெலெக்ட் டெஸ்டர்
    4. டாசிஸ்டாஸ்கோப்


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!