9/10/2013

பாடத்திட்டம் | வாரம் - 2

Posted by: D Kessal on 9/10/2013 Categories:|
"துவங்குவதில் அல்ல தொடர்வதிலேயே இருக்கிறது வெற்றியின் இரகசியம்"

இந்த வாரம்  நீங்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதிகள் 

சமூக அறிவியல்    -   6 மற்றும் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் முழுவதும்.

அறிவியல்    -   7 ஆம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகம் முழுவதும். 

பொதுத்தமிழ்  - 7 ஆம் வகுப்பு  தமிழ்  பாடப் புத்தகம் முழுவதும். 

பொது அறிவு - இந்த வாரத்தில் வழங்கப்படவிருக்கிற பொது அறிவு குறிப்புகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.   ( இந்த வாரம் இப்பகுதியிலிருந்து வினாக்கள் இல்லை)


மனத்திறன் பகுதி - இந்த வாரம் பாடக்குறிப்புகள் விளக்கத்துடன் வழங்கப்படும். ( இந்த வாரம் இப்பகுதியிலிருந்து வினாக்கள் இல்லை)

குறிப்பு :

கடந்த வார பாடப்பகுதிக்கான வார தேர்வில்  துவரை  பங்குபெறாதவர்கள் இந்த link ல் சென்று பங்கு பெறவும்

Answerkey, Results வெளியிடப்படும் கிழமைகள் மற்றும் பயிற்சிப் பற்றிய புதிய அறிவிப்புக்களை அறிந்து கொள்ள இந்த link ல் செல்லவும். 
 
உங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளை mail@tnpscportal.in ன்ற email க்கோ  கீழ்க்கண்ட comment box லோ தெரிவியுங்கள். நன்றி ! 

9 comments:

 1. Hi,

  First of all thanks for your invaluable contribution for guidance to TNPSC. Nowadays coaching factories are doing business. So your initiative is awesome. I would suggest to study TN text according to prescribed syllabus rather than covering whole book. In other words studying topic wise rather than book wise. Thanks

  ReplyDelete
 2. when will u publish the gk materials

  ReplyDelete
 3. எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. வகுப்பிற்கு செல்லாமல் படிப்பதற்கு நேரம் மீதி ஆகிறது

  ReplyDelete
 4. உங்களுடைய சேவை மிகவும் பயனாக உள்ளது. ஒரு பயிற்சி மையத்தில் படிப்பது போன்று உள்ளது. பாடத்திட்டம் வகுத்து நேரத்தை மிச்சமாக்க வைத்துள்ளீர்கள். இது கண்டிப்பாக வெற்றிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
  M.முனிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர், 9952570286

  ReplyDelete
 5. குரு ஸ்ரீ ராகவேந்திரர் பக்தர்கள் சேவாக்குழு -உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி !

  ReplyDelete
 6. THANKS A LOT SIR..ITS VERY USEFUL FOR TNPSC ASPIRANTS...

  ReplyDelete
 7. thank u for ur valubale guide. plzissue the general english

  ReplyDelete
 8. neengal seiyum indha udavi palarin valvil oli etrum enpathil entha mattru karuthum illai. Ungallukku engalin manamarntha valthukkalai ssamarpanam seikindrom.


  Thank you

  ReplyDelete

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.