TNPSC Current Affairs, Online Tests, Latest News

Post Top Ad

குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch

குரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

New Test Batch Admission Going On
Download Test Schedule / Join

General Tamil Syllabus for TNPSC Group 4 Exam - New, Revised, Latest | SSLC Standard | பொதுத் தமிழ் பாடத்திட்டம் புதிய மாற்றங்களுடன்

TNPSC Group 4 தேர்வின் தமிழ்ப் பகுதியில் பகுதி 'ஆ' மற்றும் பகுதி 'இ' என்ற இரு புதிய பகுதிகளைச் சேர்த்துள்ளது. முன்னர் TNPSC Group 4 தேர்வில் ஒரே ஒரு பகுதி மட்டும் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியும் பகுதி "அ" என்பதாக இணைக்கப்பட்டுள்ளது.

தமிழின் முக்கியத்துவம்

TNPSC Group 4 புதிய பாடத்திட்டத்தின் படி வினாக்கள் பின்வரும் முறையில் இருக்கும்


பொது அறிவு   - 75 மதிப்பெண்கள்

Aptitude  - 25 மதிப்பெண்கள்

தமிழ்     - 100 மதிப்பெண்கள்


பொதுத்தமிழில் நீங்கள் எடுக்கின்ற மதிப்பெண்கள் மட்டுமே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும்.


பகுதி அ

1.பொருத்துதல் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் / நூல் ஆசிரியர் - நூல் தேர்வு

2.தொடரும் தொடர்பும் அறிதல்-இத்தொடராக் குறிப்பிடப்படும் சான்றோர்/ அடைமொழி -நூல்

3.பிரித்தெழுதுக

4.எதிர்ச்சொல்

5.பொருந்தாச் சொல்

6.பிழை திருத்தம் - சந்திப்பிழை/ஒருமை பன்மை/மரபு பிழை/ வழுவுச்சொல்/பிற மொழிச் சொல்

7.ஆங்கிலச்சொல்லுக்கு தமிழ் அர்த்தம்

8.ஒலி வேறுபாடு அறிதல்

9.ஓரெழுத்து ஒருமொழி

10.வேர்ச் சொல்லைத் தேர்தல்

11.வேர்ச்சொல் கொடுத்து -வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயர் உருவாக்கல்

12.அகர வரிசையில் அடுக்குதல்

13.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

14.பெயர்சொல்லின் வகையறிதல்

15.இலக்கண குறிப்பு

16.விடைக்கேற்ற வினா அறிதல்

17.எவ்வகை வாக்கியம் என அறிதல்

18.தன் வினை, பிற வினை , செய்வினை, செயப்பாட்டுவினை

19.உவமையால் விளக்கப்பெறும் பொடுத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்.

20.எதுகை, மோனை, இயபு 

பகுதி - ஆ

இலக்கியம்

1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் ( 19 அதிகாரம் மட்டும் )

அன்பு,பண்பு, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக் கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.


2.அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,
முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது,சிறுபஞ்ச மூலம்,ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

3.கம்பராமாயணம் - தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.

4.புறநானூறு - அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

5.சிலப்பதிகாரம் - மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

6.பெரிய புராணம் - நாலாயிரந்திவ்விய பிரபந்தம் -திருவிளையாடற்புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

7.சிற்றிலக்கியங்கள்

திருக்குற்றாலக் குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது -நந்திக்கலம்பகம், விக்கிரம சோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடு தூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.

8.மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு -இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் )

9.நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்


10.சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஸ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.


பகுதி - இ

தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

1.பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

2.மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ண தாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.

3.புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத்தொடர்கள் மற்றூம் எழுதிய நூல்கள்.

4.தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. நேரு -காந்தி - மு.வ. - அண்ணா -ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.

5.நாடகக்கலை - இசைக்கலை தொடர்பான செய்திகள்.

6.தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல்

7.கலகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்

8. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு , திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.

9. உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க., வைய்யாபுரிப்பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள்.

10.ஊ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் -தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.


11.தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.

12. ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்

13.பெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் -அம்பேத்கர் -காமராசர் - சமுதாயத்தொண்டு .

14. தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.

15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் -பெருமையும் -தமிழ்ப்பணியும்

16.தம்ழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

17.தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னி பெசண்ட் அம்மையார் , மூவலூர் இராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி. விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு  (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள் )

18.தமிழர் வணிகம் -  தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள்.

19.உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்

20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.

40 comments:

 1. really nice thanks for your most valuable informations once again thanks

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. There are numerous benefits with canister vacuum, and it could be
  a great choice for houses that does not have rugs and carpeting.
  Carpets are available in a myriad of patterns and fashions and you can
  customize them to accommodate the overall look of one's office interiors. Even contemporary carpets should be washed cautiously.

  Feel free to surf to my web blog: best vacuum for berber carpet

  ReplyDelete
 4. Wow that was odd. I just wrote an incredibly long comment but after I clicked submit my comment didn't appear. Grrrr... well I'm not writing all that over again.
  Regardless, just wanted to say wonderful blog!

  My web-site: cheap gaming laptop

  ReplyDelete
 5. Remember folks, The Hulk will usually get stronger; Superman is previously maxed out.
  Bring on Superman Prime and I'll bring around the Maestro. Bring it bitches!

  My site ... superman stamina video free download

  ReplyDelete
 6. I appreciate, result in I found exactly what I was having a look for.
  You have ended my 4 day lengthy hunt! God Bless you man. Have a nice day.

  Bye

  Feel free to surf to my web blog; how to get an ex back

  ReplyDelete
 7. Hi, i think that i saw you visited my weblog thus i came to
  “return the favor”.I'm attempting to find things to enhance my site!I suppose its ok to use a few of your ideas!!

  Feel free to surf to my site ... how do you get your ex back - -

  ReplyDelete
 8. Professional companies offer an experienced team of
  ac engineers who regularly focus on many different domestic and commercial projects, from
  ac installation to maintenance. You can clean the evaporator unit yourself by first removing the insulation along with the evaporator access plate,
  nonetheless it is much safer and more effective in the
  long run to have a specialist contract seems after all
  with this for you on a regular basis. Each time your unit cycles
  on and off there is a significant energy waste.

  Here is my web page: air coditioning services mississauga

  ReplyDelete
 9. I simply could not go away your site before suggesting that I
  extremely enjoyed the usual info an individual provide to your visitors?

  Is gonna be back frequently to inspect new posts

  Feel free to visit my page; how to win back your ex

  ReplyDelete
 10. It's in fact very complicated in this busy life to listen news on TV, so I simply use the web for that reason, and get the most recent news.

  Here is my blog kasi rokli

  ReplyDelete
 11. Appreciate this post. Will try it out.

  Feel free to visit my website - famous beatboxers

  ReplyDelete
 12. Your style is so unique compared to other people I have
  read stuff from. Many thanks for posting when you have the opportunity, Guess
  I'll just book mark this page.

  Here is my blog: things to do to get my ex back

  ReplyDelete
 13. My programmer is trying to persuade me to move to
  .net from PHP. I have always disliked the idea because of the
  costs. But he's tryiong none the less. I've been using WordPress on a number of websites for about a year and am anxious about switching to another platform.
  I have heard good things about blogengine.net. Is
  there a way I can transfer all my wordpress posts into it?
  Any help would be really appreciated!

  my web blog; registered dietitian nutritionist ()

  ReplyDelete
 14. Wonderful post however I was wanting to know if you could write
  a litte more on this subject? I'd be very grateful if you could elaborate a little bit more. Thanks!

  Here is my blog post prodazhba na gobleni

  ReplyDelete
 15. I have to thank you for the efforts you've put in penning this site. I'm hoping to see
  the same high-grade content by you later on as well.

  In truth, your creative writing abilities has inspired me to get my own website now ;)

  my homepage; Author'S external home page... *http://www.Vanastree.org/Author/JeffryHok*

  ReplyDelete
 16. I was suggested this blog by my cousin. I am not sure whether this post
  is written by him as nobody else know such detailed about my difficulty.

  You are amazing! Thanks!

  My web page: dietitian ()

  ReplyDelete
 17. Hi, just wanted to mention, I enjoyed this article. It was funny.
  Keep on posting!

  my site: dietitian

  ReplyDelete
 18. Thank you for any other informative website. Where else may just I
  am getting that kind of info written in such a perfect approach?
  I've a challenge that I am just now working on, and I have been on the glance out for such information.

  my webpage - dietician

  ReplyDelete
 19. hello!,I like your writing very much! share we keep up a correspondence extra
  about your article on AOL? I require an expert on this house to resolve my problem.

  May be that is you! Taking a look forward to look you.  Check out my web-site gold **

  ReplyDelete
 20. My Whey Isolate contains BCCA's, I often appear for those in any protein I purchase.
  It is actually a quite crucial ingredient that many folks overlook.

  My web blog ... mike chang six pack shortcuts download free **

  ReplyDelete
 21. My Whey Isolate contains BCCA's, I often appear for those in any protein I purchase.
  It is actually a quite crucial ingredient that many folks overlook.

  Look into my web blog; mike chang six pack shortcuts download free **

  ReplyDelete
 22. I’m not that much of a internet reader to be honest
  but your blogs really nice, keep it up! I'll go ahead and bookmark your website to come back in the future. Many thanks

  Also visit my site prezervativi i lubrikanti

  ReplyDelete
 23. oh.. Ippavey kanna kattudhey.. Am 1st time writing tiz tnpsc exam... How can i prepare? Plz suggest some popular publications book material to prepare.

  ReplyDelete
 24. I wanted to create you the very small note to finally give many thanks as
  before considering the lovely thoughts you've provided above. It was quite seriously generous with people like you in giving publicly what exactly many of us might have offered as an e book in order to make some money on their own, certainly seeing that you could possibly have tried it in case you considered necessary. The creative ideas in addition worked to be a easy way to realize that most people have the same passion the same as my very own to know the truth good deal more regarding this problem. I am certain there are millions of more fun occasions up front for individuals that looked at your blog post.

  my blog post :: Shit eater Fuck

  ReplyDelete
 25. Nicе weblog here! Additionally your site loаԁs up νery fast!
  What hoѕt aгe you using? Can I am getting your assoсiаte hуpeгlink for your
  host? I wish my site loaded up as quickly as yours lol

  Taκе a loοk at mу web blog: bella juice extractor review

  ReplyDelete
 26. Тhis is my first time ρaу a quick visit at herе and i am in
  fact іmpreѕsed to reaԁ everthing
  at single plaсe.

  Here iѕ my sіte :: legal highs in michigan

  ReplyDelete
 27. For TNPSC Pothu Tamil or General Tamil Paper in TNPSC Group 4 , Purchase any one of the TNPSC Pothu Tamil Guidebooks available in the Market, like Sakthi Publication TNPSC Pothu Tamil, Eagle's Eye TNPSC Pothu Tamil, Vikatan Publication TNPSC Pothu Tamil, please refer tnpsc-portal books for more information

  ReplyDelete
 28. what kind of oil do you guys prefer me to use for the oil pulling?


  Check out my blog post: teeth whitening products reviews australia

  ReplyDelete
 29. Wow, that's what I was seeking for, what a information! present here at this blog, thanks admin of this site.

  My weblog basyx by hon partition

  ReplyDelete
 30. Greetings from Los angeles! I'm bored to death at work so I decided to check out your site on my iphone during lunch break. I love the info you present here and can't wait to take a look when I get home.

  I'm shocked at how quick your blog loaded on my cell phone .. I'm
  not even using WIFI, just 3G .. Anyways, superb blog!

  Here is my page; Formal Jeans

  ReplyDelete
 31. Awesome remedies thank you!

  Also visit my web page; dental pro 7 Price

  ReplyDelete
 32. TNPSC Group IV - 2014 Notification on July 2nd week

  Get ready for TNPSC Group IV - 2014, Notificaion will come on 2nd week of July with expected of 5000 post approximately.


  Our New Batch Begins from July 9, 2014 with 15 students per Batch.

  Batch Timing
  Week Days
  Mon to Fri - Morning 7 to 9 AM
  Mon to Fri - Morning 10 to 12 PM
  Mon to Fri - Evening 5.30 to 7.30 PM

  Week End
  Sunday Only - Morning 9 AM to 6 PM

  15 students per Batch, Weekly Test, Excellent Study Material, Experienced Staff, Lowest Fee and so on.

  Very Soon our new branch UNITED ACADEMY - TNPSC Coaching Center in Tirunelveli District.

  For Admission
  944 43 34 944

  ReplyDelete
 33. sri appa 75 marks mattum than tamil la irukkuma?

  ReplyDelete
 34. really nice thanks for your most valuable informations once again thanks

  ReplyDelete
 35. Thanks for your best information.then want many more information I will ask for you sir, Thanks!

  ReplyDelete

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email:

Post Bottom ads