நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

இந்தியப் புவியியல் மாதிரித் தேர்வு -1


  1. அரபிக்கடல்  இந்தியாவின் எத்திசையில் அமைந்துள்ளது ?
    1. வட - மேற்கு 
    2. வட -கிழக்கு
    3. தென் -மேற்கு  
    4. தென் - கிழக்கு

  2. இந்தியாவின் மொத்த கடல்பகுதி அமைந்துள்ள பரப்பளவு ?
    1. 24 கடல்தூம் (Nautical Miles)
    2. 22 கடல்தூரம் (Nautical Miles)
    3. 18 கடல்தூரம் (Nautical Miles)
    4. 12 கடல்தூரம் (Nautical Miles)

  3. பாகிஸ்தானுடன் பொது எல்லையைக் கொண்டுள்ள மாநிலங்கள் எவை ?
    1. குஜராத்,காஷ்மீர், பஞ்சாப்,ராஜஸ்தான் 
    2. காஷ்மீர், ஹரியானா, பஞாப்,ராஜஸ்தான் 
    3. குஜராத், ஹிமாச்சல் பிரதேஸம், பஞ்சாப்,காஷ்மீர்
    4. ஹிமாச்சல் பிரதேஸ், குஜராத், ஹரியானா, காஷ்மீர்

  4. மற்ற மாநிலங்களுடன் அதிக அளவு பொது எல்லையைக்கொண்டுள்ள இந்திய மாநிலம் எது ?
    1. குஜராத்
    2. ராஜஸ்தான் 
    3. மேற்கு வங்கம் 
    4. மத்திய பிரதேசம்

  5. பின்வருபவற்றில் மிகவும் பழமையான மலை எது ?
    1. நீலகிரி
    2. சாத்புரா
    3. விந்திய மலை 
    4. ஆரவல்லி

  6. கீழ்க்கண்டவற்றில் 'ரிப்ட்' சமவெளியில் அமைந்துள்ளஆறு எது ?
    1. சோன்
    2. தப்தி 
    3. கங்கை
    4. யமுனை 

  7. நர்மதை நதி உருவாகும்மாநிலம் எது ?
    1. உத்தர பிரதேசம் 
    2. கர்நாடகா
    3. மத்திய பிரதேசம் 
    4. தமிழ்நாடு 

  8. மிகவும் இளமையான் நதிகள் இங்கிருந்து உருவாகின்றன?
    1. கிழக்குத்தொடர்ச்சி  மலைகள் 
    2. மேற்குதொடர்ச்சி மலைகள் 
    3. தக்காணபீடபூமி 
    4. இமாலய மலைத்தொடர்

  9. 'ஜோக்  நீர்வீழ்ச்சி' அமைந்துள்ள ஆறு எது ?
    1. தப்தி 
    2. நர்மதை 
    3. சராவதி 
    4. பீமா 

  10. தாமோதர் நதி முடிவடையும் இடம் ?
    1. கங்கை 
    2. யமுனை 
    3. வங்காள விரிகுடா 
    4. ஹீக்ளி ஆறு



Announcement !
உரையாடலில் சேர் (5)
5 கருத்துகள்
  1. இரா.பாலன் ராமநாதன்
    Profile
    இரா.பாலன் ராமநாதன்
    இரா.பாலன் ராமநாதன்
    Said: முதல் விடை தவறு
    முதல் விடை தவறு
  2. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: jop detial
    jop detial
  3. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: d answer for question No1
    d answer for question No1
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!