ஒரு டாலர் = ஒரு ரூபாய் எப்போது ?
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? சுதந்திரத்தின் போது (1947) ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ஒரு இந்திய ரூபாய், இன்று ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 61.43 ரூபாய்.
ஒரு நாள் வரும் ... நிச்சயமாக மீண்டும் அந்த நிலையை மீண்டும் எட்டுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவின் ஒளிமிகு எதிர்காலம் நம் ஒவ்வொருவரின் கரங்களில் இருக்கிறது. நாம் இருக்கும் இடங்களில், இருக்கும் நிலைகளில் ஒரு உண்மையான இந்திய குடிமக்களாக நம் கடமையை செய்தால் போதும். இந்தியா வல்லரசாக மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை !
வந்தே மாதரம் !
TNPSC Portal சார்பாக அனைவருக்கும் 67 வது சுதந்திர தின வாழ்த்துக்கள் !

சுதந்திர தினம் பற்றிய சில கவிதைகள்
“இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை”
-கவிக்கோ அப்துல் ரகுமான்
----------------------------
“இன்னொரு சுதந்திரம் வேண்டும்
இரவில் எதைக் கொடுத்தான்?
எதை வாங்கினோம்
எவர் வாங்கினார்
ஏதும் தெரியவில்லை.
ஒரு பகற் பொழுதில்
உச்சி வெயிலில் ஒரு சுதந்திரம் வேண்டும்”
இன்னொரு சுதந்திரம் நமக்கு கிடைக்குமா?
இரவில் எதைக் கொடுத்தான்?
எதை வாங்கினோம்
எவர் வாங்கினார்
ஏதும் தெரியவில்லை.
ஒரு பகற் பொழுதில்
உச்சி வெயிலில் ஒரு சுதந்திரம் வேண்டும்”
இன்னொரு சுதந்திரம் நமக்கு கிடைக்குமா?
-கவிஞர் ஈரோடு தமிழன்பன்
--------------------------------------
“அவன் சுதந்திரம் என்னும்
பட்டு வேட்டியின்
கனவு கண்டபோது – அவன்
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது”
பட்டு வேட்டியின்
கனவு கண்டபோது – அவன்
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது”
-கவிஞர் மு.மேத்தா
--------------------------------------------
நன்றி - அப்துல்கயுப்-ன் தொகுப்பு - திண்ணை
கருத்துரையிடுக
கருத்துரையிடுக