நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 12 | சுதந்திரப்போராட்டத்தில் தமிழகம்


  1. அன்னிபெசண்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கம் துவங்கிய ஆண்டு ?
    1. 1912
    2. 1914
    3. 1916
    4. 1917

  2. தன்னாட்சி இயக்கத்தின் முதல் பொது செயலாளர்யார் ?
    1. அன்னிபெசண்ட்
    2. அருண்டேல்
    3. பி.பி.வாடியா
    4. ராமசாமி ஐயர்

  3. ரொளட் சட்டம் வெளியிடப்பட்டபோது   மகாத்மா காந்தி எந்த  இடத்தில் இருந்தார் ?
    1. தமிழ்நாடு 
    2. தென்னாப்பிரிக்கா
    3. டில்லி
    4. கேரளா

  4. தமிழ் நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர் யார் ?
    1. வஜயராகவாச்சாரி
    2. பெரியார்
    3. திரு.வி.க
    4. ராஜாஜி

  5. தமிழ்நாட்டில் தனி நபர் சத்தியாகிரகத்திற்காக் சிறை சென்ற முதல்வீரர்யார்?
    1. சிவஞானம்
    2. பிரகாசம்
    3. ராஜாஜி
    4. டி.எஸ்.எஸ்.ராஜன்

  6. வெள்ளையனே  வெளியேறு இயக்கத்தை தமிழ்நாட்டில்  பரப்பியவர் யார்?
    1. ராஜாஜி
    2. காமராஜர் 
    3. பிரகாசம் .டி
    4. மா.பொ.சிவஞானம்

  7. இந்திய சுத்ந்திரத்தின்போது  தமிழக முதல்வராக இருந்தவர்யார் ?
    1. ராஜாஜி
    2. டி.பிரகாசம்
    3. ஓமந்தூர்ராமசாமி 
    4. தியாகராஜர்

  8. சென்னை நகரில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமையேற்று  நடத்தியவர் ?
    1. காமராஜர்
    2. ராஜாஜி
    3. டி.பிரகாசம்
    4. ஆந்திரகேசரி பிரகாசம் 

  9. ராஜாஜி உப்பு சத்தியாகிரகம்மேற்கொண்ட  இடம் எது ?
    1. கன்னியாகுமரி
    2. மெரினா
    3. வேதாரண்யம் 
    4. தூத்துக்குடி

  10. சென்னையில் ' கிலாபத்' மாநாடு நடைபெற்ற  ஆண்டு எது?
    1. 1917
    2. 1919
    3. 1921
    4. 1920



Announcement !
உரையாடலில் சேர் (2)
2 கருத்துகள்
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: Thanks a lot.....
    Thanks a lot.....
  2. ரேவதி பிரின்ஸி
    Profile
    ரேவதி பிரின்ஸி
    ரேவதி பிரின்ஸி
    Said: nice..
    nice..
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!