Download TNPSC Group II Exam Syllabus in Tamil
TNPSC Group 2 New Syllabus in Tamil
(Changed in September 2019)
Download as PDF
Read Online
TNPSC Group 2 New Syllabus in English
(Changed in September 2019)
Download as PDF
------- Below is Old Syllabus========
TNPSC Group 2 New Syllabus in Tamil
(Changed in September 2019)
Download as PDF
Read Online
TNPSC Group 2 New Syllabus in English
(Changed in September 2019)
Download as PDF
------- Below is Old Syllabus========
1. பொது அறிவியல்
இயற்பியல் : பேரண்டத்தின் அமைப்பு - பொது அறிவியல் விதிகள் –அறிவியல் உபகரணங்கள் - உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் - தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் – அறிவியல் அருஞ்சொற்பொருட்கள் (Science Glossary) - பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும் - இயற்பியல் அளவுகள், அளவீடுகள், மற்றும் அலகுகள் - விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் -காந்தவியல், மின்சாரவியல் - வெப்பம், ஓளி மற்றும் ஒலி – அணு மற்றும் அணு இயற்பியல்.
வேதியல் : தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் - அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் – ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் – தனிமங்கள் மற்றும் தாதுக்களின் வேதியல் – கார்பன், நைட்ரஜன் மற்றும் அவற்றின் மூலக்கூறுகள் - செயற்கைஉரங்கள், பூச்சிக் கொல்லிகள்- நுண்ணுயிர்க் கொல்லிகள்.
தாவரவியல் : வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள் – செல் : வாழ்வின் அடிப்படை அலகு- உயிரினங்களை வகைப்படுத்தல் – உணவூட்டம் மற்றும் திட்ட உணவு – சுவாசம்.
விலங்கியல் : இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி – நாளமில்லா சுரப்பி மண்டலம் - இனப்பெருக்க மண்டலம் –மரபு அறிவியல் - சுற்றுச்சூழல், சூழ்நிலையியல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் – உயிரினப் பன்மை(biodiversity) மற்றும் அவற்றின் பாதுகாப்பு- மனிதனின் நோய்கள் – தற்காத்தல் மற்றும் தீர்வுகள் (remedies) - பரவும் மற்றும் பரவா நோய்கள்.
2. நடப்பு நிகழ்வுகள்
வரலாறு : நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள் – தேசியம் - தேசிய சின்னங்கள் –மாநிலங்களைப்பற்றிய முக்கிய விவரங்கள் - செய்திகளில் இடம்பெறும்புகழ்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள் - விளையாட்டு மற்றும் போட்டிகள் -நூல்களும் நூலாசிரியர்களும் - விருதுகளும் மற்றும் பட்டங்களும் –சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் - இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் – நியமங்கள் – முக்கிய பதவிகள் (who is who?)
அரசியல் அறிவியல் : பொதுத்தேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் – இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் முறையும் – பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் நிர்வாகம் – தன்னார்வ நிறுவங்களின் பங்கு - சமூக நலன் சார்ந்த அரசுத் திட்டங்கள், அதன் பயன்பாடுகள்.
புவியியல் : புவி நிலக்குறியீடுகள் –சுற்றுசூழல் மற்றும் சூழலியல் மீதான அரசின் கொள்கைகள்
பொருளாதாரம் : சமூக பொருளாதார நடப்பு பிரச்சனைகள் – புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் அரசு துறைகள்.
அறிவியல் : அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலில் தற்காலக் கண்டுபிடிப்புகள். உடல்நல அறிவியலில் (health science) புதிய கண்டுபிடிப்புகள் – மக்கள் தொடர்பு ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு
3. புவியியல்
பூமியும் பேரண்டமும் – சூரிய குடும்பம் – வளிமண்டலம் - நீர்க்கோளம்(hydrosphere), கற்கோளம் (lithosphere) - பருவக் காற்று, மழைப்பொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை – நீர்வள ஆதாரங்கள் – இந்தியாவிலுள்ள ஆறுகள் – மண்வகைகள் – கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – இயற்கை விவசாயம் – இயற்கைத் தாவரங்கள் - காடுகள் மற்றும் வன உயிரிகள் – விவசாய முறைகள் – கால்நடை & மீன்வளர்ப்பு – சமூக புவியியல் – மக்கட்தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இயற்கைப் பேரழிவுகள் – பேரிடர் மேலாண்மை.
4. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு :
தென் இந்திய வரலாறு – தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியம் – ஐரோப்பியர்களின் வருகை - ஆங்கிலேய ஆட்சியின் விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைத்தல் (expansion and consolidation of British rule) - சமூக, பொருளாதார ரீதியில் ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகள் – சமூக சீர்திருத்த மற்றும் மத இயக்கங்கள் – இந்தியா சுதந்தரம் அடைந்ததிலிருந்து - இந்திய பண்பாட்டின் இயல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், நிறம், மொழி, பழக்க வழக்கங்கள் – நுண்கலை, நடனம், நாடகம், இசை ஆகியவற்றிற்கான நிறுவனங்கள் – பகுத்தறிவாளர்களின் எழுச்சி – தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் – அரசியல் கட்சிகள், பிரபலமான திட்டங்கள் - பல்துறைகளிலுள்ள முக்கிய நபர்கள் – கலை , அறிவியல், இலக்கியம் மற்றும் தத்துவம் - அன்னைத் தெரசா, சுவாமி விவேகானந்தர் , பண்டிட் ரவிசங்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ருக்மணி அருண்டேல் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றோர்.
5. இந்திய அரசியல் :
இந்திய அரசியல் அமைப்பு – அரசியல் அமைப்பின் முகவுரை – அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள் – மத்திய , மாநில மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகள் –அடிப்படை உரிமைகள் – அடிப்படைக் கடமைகள் – மனித உரிமை சாசனம் – இந்திய நாடாளுமன்றம் – பாராளுமன்றம் – மாநில நிர்வாகம் – மாநில சட்ட மன்றம் – சட்ட சபை – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை - உள்ளாட்சி அரசு – பஞ்சாயத்து ராஜ் – தமிழ்நாடு – இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு – சட்டத்தின் ஆட்சி – தக்க சட்ட முறை – இந்திய கூட்டாட்சி முறைமை – மத்திய – மாநில உறவுகள் - அவசர நிலை பிரகடனவழிவகைகள் - தேர்தல்கள் – மத்திய, மாநில தேர்தல் ஆணையங்கள் – அரசியலமைபு திருத்தங்கள் - அரசியலமைப்பு அட்டவணைகள் – நிர்வாக சீர்திருத்தங்கள் – தீர்ப்பாயங்கள் – பொது வாழ்வில் ஊழல் – ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் – மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் – லோக் அதாலத் – முறை மன்ற நடுவர் (Ombudsman), இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர் (Comptroller and Auditor General) – தகவல் அறியும் உரிமை – மத்திய மற்றும் மாநில ஆணையங்கள் - பெண்கள் முன்னேற்றம்.
6. இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்டங்கள் – மாதிரிகள் –ஒரு மதிப்பீடு – நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு – தொழில்வளர்ச்சி – பொதுத்துறை நிறுவங்களின் பங்கு மற்றும் முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் (disinvestment) – உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் – தேசிய வருவாய் – கிராமப்புற நலன் சார்ந்த திட்டங்கள் – சமூக ரீதியிலான் பிரச்சனைகள் – மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை - மனித வள மேம்பாடு – நிலையான பொருளாதார வளர்ச்சி – தமிழ்நாட்டின் பொருளாதார போக்கு – ஆற்றல் – பல்வேறு ஆதாரங்கள் மற்றும் வளர்ச்சி – நிதி குழு – திட்டக் குழு – தேசிய வளர்ச்சி கவுண்சில்.
7. இந்திய தேசிய இயக்கம் :
பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக முற்காலத்திய கிளர்ச்சிகள் – 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சி - இந்திய தேசிய காங்கிரஸ் – தேசிய தலைவர்களின் தோற்றம் – காந்தி, நேரு, தாகூர், நேதாஜி – போராளி இயக்கங்களின் வளர்ச்சி – பிரிவினைக்கு வழிவகுத்த வகுப்புவாதம் – சுதந்தரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு –ராஜாஜி, வா.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பிறர் – அரசியல் கட்சிகளின் தோற்றம் / சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவின் அரசியல் முறை.
8. திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள் :
தகவல்களை விவரங்களாக மாற்றுதல் – விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் - அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள் – விவர பகுப்பாய்வு விளக்கம் – சுருக்குதல் – சதவிகிதம் – மீப்பெரு பொது வகுத்தி( HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM ) – விகிதம் மற்றும் சரிவிகிதம் – தனிவட்டி – கூட்டுவட்டி – பரப்பளவு – கன அளவு – நேரம் மற்றும் வேலை – முடிவெடுத்தல் மற்றும் தீர்வு காணல் - தர்க்க அறிவு – புதிர்கள் – பகடை – காணொளி தர்க்க அறிவு – எண் கணித தர்க்க அறிவு – எண் தொடர்கள் – தர்க்கரீதியாக எண்கள் / எழுத்து/ படங்கள் தொடர் வரிசை.
More Resources
All the best !
Download TNPSC Group 2 A Previous Year Question Papers With Answers
TNPSC Group 2A 2016 (Exam Date : 24.01.2016)
http://www.tnpsc.gov.in/answerkeys_24_01_2016.html
TNPSC Group 2A 2014 (Exam Date: 29.06.2014)
General Studies | General English | Pothu Tamil
Download Group 2A Syllabus in English from Official Website of TNPSC
http://www.tnpsc.gov.in/answerkeys_24_01_2016.html
TNPSC Group 2A 2014 (Exam Date: 29.06.2014)
General Studies | General English | Pothu Tamil
![]() |
Screenshot of TNPSC official website www.tnpsc.gov.in Group 2A Syllabus page |
im degree course complected.... but i'm arrear..
ReplyDeleteso im group 2 ku apply pannalama..
Panna mudiyaadu .Group 2 apply panna degree certificate kai la irukkanum .
Deleteno chance my frd...u complete ur degree.otherwise u didnt apply this group exam
Deletesuper work, thank u very much sir.
ReplyDeleteDownload pan a mudiyala sir
ReplyDeletenan btech muchu 2 yearsa vala kedikala yanaku groub 2 pass panna verya erugan yanala pass pana mudiyuma yathana varusum hardwork panaunum
ReplyDeleteThree months is more than enough if you prepare sincerely with hard work
DeleteIf u put hardwork like ur sslc exam just a 3 month enough if u put hardworking like ur +2 exam it will be 4 to 6 month but if u put just effort means it will take long. All d very best.
DeleteI AM COMPLETED MSC(CS).CAN I APPLY TNPSC GROUP2 .IF POSSIBLE PLEASE SEND THE SYLLABUS FOR GROUP2 AND INTERVIEW EXAM.
ReplyDeletei have completed my course yet i didnt recieve my degree certificate... can i apply to group 2 by using my provisional certificate number
ReplyDeleteyes you can..... any how just call tnpsc office before apply
Deletei am final year exam eluthi iruka nan group 2 exam eluthalama , apply panni iruka
ReplyDeletedegree certificate is important so try next time congrats
ReplyDeletenot now try next time congrats
ReplyDeleteHOW TO PREPARE FOR TNPSC GROUP 2?
ReplyDeletethnk u fr ur co-oprtn......what is the question pattern for grup2 main xm sr?
ReplyDeleteSir,
ReplyDeleteI want group 2 main syllabus in tamil pdf format
I have completed my Degree in 2013. But not apply for Convocation. Is it compulsory for main exam documents(send to TNPSC office). Kindly reply me. Because i m in safe score in prelims
ReplyDeleteYou have time, apply for convocation immediately, they will ask for the degree certificate.
DeleteI missed my original certificate . duplicate certificate than irruku tnpsc exam attend pana mudiyma
ReplyDeleteHello sir,
ReplyDeleteiam completed degree, and i ahave the certificates also, but group 2 la pass aana endha mari job ku eligible aagalam
Cant download, pls help to download tiz..?
ReplyDeleteWant it badly sir
Sir,
ReplyDeleteI am completed degree current year. But still no dgree certificate.l have provisional certificate .can i apply tnpsc exam by using provisional certificate number
yes you can apply for the tnpsc group 2a exam
Deletesir
ReplyDeleteI am completed B.TECH. can'i apply exam group 2. please reply me
yes you can apply for about 1500 Group 2A posts which require Any Degree as educational qualification...all the best !
DeleteGREAT thank you very much sir
ReplyDeletebefore i wrote in group 2 exam i applied in tamil but now i registered for group 2 A whether the question paper will be in english or tamil.....plz reply soon
ReplyDelete2 months before preparing the exam
ReplyDeletena degree complete panite ariar ethum illa but degree certificate illa provisional certificate iruku then na ipa MBA panitu iruke original certificate a clg la vagitaga xrox tha iruku ennala group 2A ku apply panna mudiuma.
ReplyDeletena ipa MBA panitu iruke en UG original certificate la clg la iruku en kita Xrox mattum tha iruku ennala group 2A xm ku apply panna mudiuma sir.
ReplyDeletei m a b.tech degree holder, what are the study materials is suited for group2a exam
ReplyDeletewhen will releaded group 2a non posting exam hall ticket
ReplyDeletehai am completed my degree but scored second class.. shall I appear for exam
ReplyDeleteSir download pana mudiyadatha allavuku cleara group 2 syllabus tamia illai..yen cleara illai please tell
ReplyDeleteif i am doing my final year .can i apply the group2 exam.please reply me sir
ReplyDeletewhat are the qualification to applying group2 exam???
ReplyDeletePlease,
ReplyDeleteRefer the best study materials for group2 exam (without school books)
any degree
Deletehello sir your dispalyed group 2a tamil translated syllabus does not view clear. so please change that pdf in clear format please sir....
ReplyDeleteSir,
ReplyDeleteI am completed degree current year. But still no dgree certificate.l have provisional certificate .can i apply tnpsc exam by using provisional certificate number
sir,
ReplyDeletein group 2a applicattion, degree certificate number is provisional or convacation?if convacation means ,certificate srl number on backside
sir, when will published group 2 main exam result?
ReplyDeleteI have an arrears..but surely I will clear before certification verification... Can I eligible to apply group 2 ,2A ,1 etc,
ReplyDeleteyou should have cleared all the papers before notification date
ReplyDeleteI am belongs to MBC, date of birth is 10.06.198. Am I eligible for applying Group 2 Interview post?
ReplyDeleteThey mentioned in notification maximum age limit is 30 and 40(Defence department alone). Please explain me
Please look at the notification carefully, there is no maximum age limit for Scheduled Caste / Scheduled Caste (Arunthathiyars), Scheduled Tribes, Most Backward Classes / Denotified Communities, Backward Classes, Backward Classes (Muslims) and Destitute Widows of all categories.
DeleteWhether any age concession is there for 30+3 years for MBC candidates for applying group 2 interview post 2018?
ReplyDeleteNa b.sc chemistry mudisurukan 2016la.but enta conversation certificate illa sir.marksite and TC iruku.na apply pannalama?
ReplyDeleteCan I follow this translation syllabus for 2018 the group 2 exam
ReplyDelete...
yes u can
Delete