நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

வரலாறு மாதிரித் தேர்வு - 4 | 9 ஆம் வகுப்பு


  1. மெசபடோமியா நாகரிகம் எந்த  காலத்தைச்  சார்ந்தது ?
    1. புதிய கற்காலம்
    2. இரும்புக் காலம்
    3. வெண்கலக் காலம் 
    4. வெள்ளிக்  காலம்

  2. எகிப்திய நெப்போலியன் - என்று அழைக்கப்படுபவர்யார் ?
    1. மெனஸ்
    2. முதலாம் தட்மோஸ்
    3. இரண்டாம் தட்மோஸ்
    4. மூன்றாம் தட்மோஸ்

  3. பண்டைய எகிப்தியரின் எழுத்து முறையான 'ஹெய்ரோகிளிப்ஸ்' - என்ற சொல்லின் அர்த்தம் என்ன ?
    1. புனித படம் 
    2. சித்திரம்
    3. உயிர் எழுத்து முறை
    4. மெய் எழுத்து முறை

  4. சுமேரியர்களின் எழுத்து முறை ?
    1. சுமர்
    2. நெப்டி
    3. யூனிகார்
    4. கியூனிபார்ம்

  5. 'ஹம்முரபி சட்டத்தொகுப்பை' தந்தளித்த  ஹம்முரபி எந்தநாட்டைச் சார்ந்தவர் ?
    1. ஹரப்பா
    2. சுமேரியா
    3. எகிப்து
    4. பாபிலோன் 

  6. 'மஞ்சள் நதி' - எனப்படுவது ?
    1. யாங்-சி-கியாங்
    2. ஹீவாங்கோ 
    3. பூசிமா
    4. மேற்கண்ட எதுவுமில்லை

  7. கீழ்க்கண்ட எந்த வம்சத்தின் ஆட்சிக்காலம் 'சீனாவின் செம்மைக் காலம்' எனப்படுகிறது ?
    1. ஷா வம்சம்
    2. யாங்கி வம்சம்
    3. செள வம்சம் 
    4. வூவாங் வம்சம்

  8. 'தேனீர்'ஐ  உலகுக்கு  அறிமுகப்படுத்திய  நாகரிகம்?
    1. பாபிலோனிய  நாகரிகம்
    2. எகிப்திய  நாகரிகம்
    3. கிரேக்க நாகரிகம்
    4. சீன நாகரிகம் 

  9. 'குடியரசு'  என்ற நூலின் ஆசிரியர் யார் ?
    1. சாக்ரட்டீஸ்
    2. ஹெரோடாட்டஸ்
    3. பிளேட்டோ 
    4. அரிஸ்டாடில்

  10. வரலாற்றின்  தந்தை  என  அழைக்கப்படுபவர் ?
    1. பிளேட்டோ
    2. அரிஸ்டாடில்
    3. தூசிடைடஸ் 
    4. ஹெரோடாட்டஸ்


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!