நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC, TNUSRB தேர்வுகளுக்கான இலவச இணைய வழிப் பயிற்சி - Feedback Form

அனைத்து TNPSCPortal உறுப்பினர்களுக்கும்  வணக்கம் !

TNPSCPortal மூலம் நடத்தப்படுகின்ற TNPSC, TNUSRB தேர்வுகளுக்கான இலவச இணைய வழிப் பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வரும் உறுப்பினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !.

இதுவரை 2500 பேர் இந்த இணைய வழிப் பயிற்சியில் இணைந்து பயனடைந்து வருகின்றனர்.  எனினும், வார இறுதித் தேர்வுகளில் சரியான நேரத்தில் பங்கு பெறுபவர்களின்  எண்ணிக்கை சுமார் 500 க்கும் குறைவாகவே இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. சில உறுப்பினர்கள் , வார இறுதித் தேர்வு நடைபெறும் கிழமைகளில் மாற்றம் கோரியிருந்தார்கள். எனவே, உங்கள் அனைவரின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு இந்த  Feedback படிவத்தைத்  தயாரித்திருக்கிறோம்.

அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுமாய்க்  கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். நன்றி !

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!