நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழ்நாடு பொருளாதாரம் மாதிரித் தேர்வு - 4 | ஒன்பதாம் வகுப்பு


 1. தமிழ் நாட்டின்  சாகுபடி பருவங்களில் ' சம்பா பருவத்தில்' பயிரிடப்படுவது ?
  1. சித்திரைப் பட்டம்
  2. கார்த்திகைப் பட்டம்
  3. ஆடிப்பட்டம் 
  4. மேற்கண்ட எதுவுமில்லை

 2. கேள்வரகு அதிக அளவு உற்பத்திச் செய்யப்படும் மாநிலம் எது ?
  1. விழுப்புரம்
  2. நாமக்கல்
  3. திண்டுகல்
  4. சேலம்

 3. தமிழ் நாட்டின் முதன்மையான பணப்பயிர்  எது ?
  1. கரும்பு 
  2. ரப்பர்
  3. புகையிலை
  4. தேங்காய்

 4. இந்தியாவில் தேயிலை  உற்பத்தியில்  முதலிடம் வகிக்கும் மாநிலம் ?
  1. கர்நாடகா
  2. ஆந்திரா
  3. தமிழ்நாடு
  4. அஸ்ஸாம் 

 5. முந்திரி அதிக அளவு  பயிரிடப்படும் மாவட்டம் ?
  1. விழுப்புரம்
  2. சேலம் 
  3. திருவண்ணாமலை
  4. கடலூர் 

 6. தேசிய அளவில் மீன்வளர்ப்பில்  தமிழ்நாடு  வகிக்கும் இடம் ?
  1. மூன்றாம் இடம்
  2. நான்காம் இடம் 
  3. ஐந்தாவது இடம்
  4. ஆறாவது இடம்

 7. தமிழ்நாட்டின் நெல் ஆராய்ச்சி மையம் ____________ல் உள்ளது ?
  1. சென்னை
  2. கடலூர்
  3. ஆடுதுறை 
  4. நெய்வேலி

 8. தமிழகத்தின்  மொத்த வருமானத்தில் தொழில் துறையின் பங்கு ?
  1. 76 %
  2. 56 %
  3. 34 %
  4. 24 %

 9. கீழ்க்கண்டவற்றுள்  தமிழ்நாட்டின்  'நெசவு பள்ளத்தாக்கு' பகுதியைச் சாராத மாவட்டம் எது ? 
  1. திருப்பூர்
  2.   ஈரோடு
  3. காஞ்சிபுரம் 
  4. கோயம்புத்தூர்

 10. இந்தியாவில்  காகித உற்பத்தியில்  முதலிடம் வகிக்கும் மாநிலம் ?
  1. மகாராஸ்டிரா
  2. தமிழ்நாடு
  3. கர்நாடகா
  4. ஆந்திராAnnouncement !
உரையாடலில் சேர் (3)
3 கருத்துகள்
 1. Profile
  anju
  Said: please common test 6 answer please
  please common test 6 answer please
 2. Unknown
  Unknown
  Profile
  Unknown
  Unknown
  Said: thanks
  thanks
 3. Unknown
  Unknown
  Profile
  Unknown
  Unknown
  Said: thanks
  thanks
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!