நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

அறிவியல் மாதிரித்தேர்வு - 8 | ஒன்பதாம் வகுப்பு


  1. பின்வருவனவற்றில் தனிமங்களின் அணு எண்களில் தவறான பொருத்தம் எது ?
    1. சோடியம்  - 11
    2. புளூரின்  - 9
    3. நியான் - 7
    4. மேற்கண்ட அனைத்தும் சரியாக பொருந்தியுள்ளன

  2. முதன்முதலில்  தனிமங்களை  உலோகங்கள் மற்றும்  அலோகங்கள்  என வகைப்படுத்தியவர் 
    1. லின்னேயஸ்
    2. ஜோஹன் உல்பாங்க்
    3. டோபனீர்
    4. லவாய்சியர்

  3. கீழ்க்கண்டவற்றுள்  சிவப்பு நிறமுடைய அலோகம் எது ?
    1. புரோமின் 
    2. பாஸ்பரஸ்
    3. சல்பர்
    4. கார்பன்

  4. "அல்னிகோஸ்' காந்தம் தயாரிப்பதில் தேவைப்படாத உலோகம் எது ?
    1. இரும்பு
    2. அலுமினியம்
    3. கோபால்ட்
    4. குரோமியம்  

  5. பித்தளை - என்பது காப்பர் மற்றும் ___________கலந்தது ?
    1. குரோமியம்
    2. அலுமினியம்
    3. டின் 
    4. ஜிங்க் 

  6. துருப்பிடிக்காதஎஃகு  தயாரித்தலில்  பயன்படாத உலோகம் ?
    1. இரும்பு
    2. டின்
    3. கார்பன்
    4. டங்ஸ்டன்

  7. ஆகாய விமானசாதனங்கள்  தயாரிக்கப்  பயன்படும் உலோகம் ?
    1. இரும்பு
    2. குரோமியம் 
    3. டியூராலுமின் 
    4. டின்

  8. டெக்கா - என்ற அளவீட்டின்  குறீயீடு ?
    1. dc
    2. de
    3. d
    4. da

  9. நெம்புகோலின் தத்துவத்தைக்  கண்டுபிடித்தவர்யார் ?
    1. அரிஸ்டாடில்
    2. கெப்ளர்
    3. ஆர்க்கிமிடிஸ் 
    4. கோபர் நிக்கஸ்

  10. ஒரு 'மெகா ஜீல்' என்பது ?
    1. 1000 ஜீல்
    2. 10000 ஜீல்
    3. 1 லட்சம் ஜீல்
    4. 10 லட்சம் ஜீல்


Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: Sir when SI and PC selection
    Sir when SI and PC selection
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!