நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TN-SMART கைபேசி செயலி


  • தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த செயலியின் மூலம் பேரிடர் குறித்த தகவல்கள், முன்னெச்சரிக்கைகள்,  மழைப்பொழிவின் அளவு ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட பயனாளர்கள் அறிய இயலும். மேலும், இந்த செயலியானது தனிப்பட்ட எச்சரிக்கை ஒலியமைப்பு முறையை கொண்டது.  இதனால் சுனாமி, புயல் போன்ற பேரிடர்களின் போது, அமைதி நிலையில் (silent mode) வைக்கப்பட்டு இருக்கும் கைப்பேசியில் இருந்து கூட எச்சரிக்கை ஒலியுடன் செய்தியை பெற முடியும். இந்த எச்சரிக்கை ஒலி  செய்தி பயனாளர்கள் பார்த்த பின்புதான் நிற்கும். 
  • தாய்லாந்திலுள்ள ஆசிய மண்டலத்தின் ஒருங்கிணைந்த பல்வகை பேரிடர் முன்னறிவிப்பு RIMES மையத்துடன் இணைந்து பல்வகை பேரிடர்களின் அதீத தாக்கத்தினை முன்னதாக அறிந்து அவசர முன்னெச்சரிக்கை மீட்பு நடவடிக்கைகளை முறைப்படுத்தும் இணையதள புவியியல் தகவல் முறை அமைப்பும்  (TN- SMART)  உருவாக்கப்பட்டுள்ளது.


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!