Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

‘ஸ்வஸ்த் பாரத் யாத்ரா’ (Swasth Bharat Yatra)

மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த ஆண்டை அனுசரிக்கும் வண்ணம்   ‘இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தினால்’ ( Food Safety Standards Authority of India)   அக்டோபர் 2018 முதல் ஜனவரி 2019 வரையிலான மாதங்களில் ‘ஸ்வஸ்த் பாரத் யாத்ரா’  என்ற பெயரில் ’சரியாக சாப்பிடு, பாதுகாப்பானதை சாப்பிடு, ஆரோக்கியமாக சாப்பிடு’ ( Eat Right, Eat Safe and Eat Healthy) என்ற மைய நோக்குடன் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. 

1 கருத்து:

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.