நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

நடப்பு நிகழ்வுகள் தேர்வு 17-18 டிசம்பர் 2018


  1. “COP 24” (Conference of the Parties to the United Nations Framework Convention on Climate Change (COP 24)) நடைபெற்ற இடம்
    1. கடோவைஸ்
    2. நியூயார்க்
    3. ஜெருசலேம்
    4. வியன்னா

  2. தேசிய குற்ற ஆவணங்கள் பீரோவின் (National Crime Records Bureau (NCRB)) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்
    1. சுரேந்தர் பட்டேல்
    2. அகிலேஷ் குமார்
    3. இந்துஜா ஜெயின்
    4. ராம்பால் பவார்

  3. சீனாவில் நடைபெற்ற உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டனில் தங்கம் வென்றுள்ள இந்தியர்
    1. சாய்னா நெஹ்வால்
    2. பி.வி. சிந்து
    3. தன்வி லாட்
    4. பி.சி.துளசி

  4. ”உலகளாவிய இந்திய அழகிப் போட்டி 2018” (Miss India Worldwide 2018) ல் பட்டம் வென்றுள்ள இந்திய - அமெரிக்க பெண்
    1. சுனைனா முகர்ஜி
    2. ஜெனிஃபர் ஜார்ஜ்
    3. ஸ்ரீ சாய்னி
    4. மீனா குமாரி

  5. நீதிமன்ற கட்டணம், அபராதங்கள் ஆகியவற்றை மின் பணபரிவர்த்தனை (e-payments ) மூலமாக செலுத்துவதற்கான வசதியை 15-12-2018 அன்று அறிமுகம் செய்துள்ள இந்தியாவின் முதல் நீதிமன்றம்
    1. பூனே நீதிமன்றம்
    2. ஆமதாபாத் நீதிமன்றம்
    3. சென்னை உயர்நீதிமன்றம்
    4. மும்பை உயர்நீதிமன்றம்

  6. ”பிரபஞ்ச அழகி 2018” (Miss Universe 2018) போட்டியில் வென்றுள்ள காத்ரினா எலிசா கிரே எந்த நாட்டவர் ?
    1. ஜெர்மனி
    2. பிலிப்பைன்ஸ்
    3. பிரான்ஸ்
    4. ஆஸ்திரியா

  7. 18-12-2018 அன்று விண்ணில் ஏவப்படவிருக்கும் ஜிசாட்- 7ஏ செயற்கைக் கோள் தொடர்புடையது
    1. புவி மேற்பார்வை
    2. அலைபேசி அலைவரிசை
    3. வேளாண்மை அறிவியல்
    4. விமானப்படை தகவல் தொடர்பு

  8. மத்திய பிரதேச மாநிலத்தின் 18 வது முதலமைச்சராக பதவியேற்றுள்ளவர்
    1. அஷோக் கெக்லாட்
    2. கமல்நாத்
    3. பூபேஷ் பாஹல்
    4. சச்சின் பைலட்

  9. திருநங்கைகள் உரிமை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நாள்
    1. 17-டிசம்பர்-18
    2. 18-டிசம்பர்-18
    3. 16-டிசம்பர்-18
    4. 15-டிசம்பர்-18

  10. சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சராக 17-12-2018 அன்று பதவியேற்றுள்ளவர்
    1. அஷோக் கெக்லாட்
    2. கமல்நாத்
    3. பூபேஷ் பாஹல்
    4. சச்சின் பைலட்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!