நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 15


  1. பொருத்துக
    (1) போர்குகன், நீர்முகில் (a) ஆறாம் வேற்றுமை தொகை
    (2) கல்திரள் தோள் (b) நான்காம் வேற்றுமை தொகை
    (3) தேவா (c) குறிப்பு பெயரெச்சம்
    (4) கழல் (d) உரிச்சொற்றெடர்
    (5) மாதவர் (e) தானியாகு பெயர்
    (6) இனிய நண்பா (f) விளி
    (7) என்னுயிர், கார்குலாம் (g) உவமைத் தொகை
    (8) நின்கேள் (h) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
    1. g f h d e c b a
    2. h g f e d c a b
    3. a b c e d h f g
    4. b c a d h f g e

  2. ”அரிகால் மாறிய அங்கண் அகல் வயல் மறுகால் உழத ஈரச் செறுவின்” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. பெரிய புராணம்
    2. குறுந்தொகை
    3. புறநானூறு
    4. நற்றிணை

  3. வினா, விடை எத்தனை வகைப்படும்
    1. ஒன்பது,ஆறு
    2. ஆறு,ஒன்பது
    3. எட்டு,ஆறு
    4. ஆறு,எட்டு

  4. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. குன்றின் மேலிட்ட விளக்குபோல - எங்கும் அறியப்படுதல்
    2. கீரியும் பாம்பும் போல - பகைமை
    3. மழைக்காணாப் பயிர்போல - மகிழ்ச்சி
    4. மடைதிறந்து வெள்ளம் போல - விரைவு

  5. ”மல்லலம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள ராவென்று” என்ற பாடல் வரிஇடம் பெற்ற நூல்
    1. தேவாரம்
    2. பெரிய புராணம்
    3. சிலப்பதிகாரம்
    4. கம்பராமாயணம்

  6. பொருத்துக
    (1) Persistence of vision (a) பட வீழ்த்தி
    (2) Negative (b) நுண்ணொலி பெருக்கி
    (3) Trolly (c) இயங்குரு படங்கள்
    (4) Microphone (d) நகர்த்தும் வண்டி
    (5) Projector (e) கருத்துப்படம்
    (6) Motion Pictures (f) எதிர் சுருள்
    (7) Cartoon (g) ஒலிச்சேர்க்கை
    (8) Dubbing (h) பார்வை நிலைப்பு
    1. h f d b a c e g
    2. a b d c g e f h
    3. g c e f a b d h
    4. c e f g b a h d

  7. கீழ்கண்டவற்றில் சரியான பொருத்தம்.
    1. தனியடியார் - 64 பேர்
    2. தொகையடியார் - 08 பேர்
    3. பெரிய புராணம் -காண்டம் - 6 காண்டம்
    4. சிவனடியார் - 72 போர்

  8. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. இலவு காத்த கிளிபோல - ஏமாற்றம்
    2. கடலில் கரைத்த பெருங்காயம் போல - பயனற்றுபோதல்
    3. கல்மேல் எழுத்து போல - நிலையாமை
    4. அனலில்பட்ட புழுவைபோல - வேதனை

  9. மதுரையில் நான்காம் தமிழ் சங்கம் யார் தலைமையில் நிறுவப்பட்டது.
    1. பாண்டித்துரை
    2. பாஸ்கர சேதுபதி
    3. பரிதிமாற் கலைஞர்
    4. உ.வே.சா

  10. விடையின் வேறு பெயர்களில் தவறானதைத் தேர்ந்தெடு
    1. பதம்
    2. பதில்
    3. செப்பு
    4. இறை



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!