நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 16


 1. பொருத்துக
  (1) இது செய்வாயா ? என்று வினவியபோது உடம்பு நொந்தது எனக் கூறுவது (a) உறுவது கூறல்ல விடை
  (2) இது செய்வாயா ? என்று வினவியபோது கை வலிக்கும் எனக் கூறுவது (b) உற்றதுரைத்தல் விடை
  (3) இது செய்வாயா ? நீயே செய் என்று கூறுவது (c) மறை விடை
  (4) இது செய்வாயா? என்று வினவியபோது “செய்யேன்” என்று எதிர்மறுத்து கூறுவது (d) சுட்டு விடை
  (5) சென்னைக்கு வழியாது ? என்று வினவினால இது என்று சட்டிக் காட்டுவது (e)ஏவல் விடை
  (6) ஆடுவாயா ? என்று வினவியபோது பாடுவேன் எனக் கூறுவது (f)இனமொழி விடை
  1. b c d a e
  2. e c g d b a
  3. a b c d e f
  4. b a e c d f

 2. ஒரு பொருட் பன்மொழி பற்றி தவறானவை தேர்ந்தெடு
  1. குழிந்தாழ்ந்து
  2. தாழ்ந்தோங்கி
  3. மீமிசை ஞாயிறு
  4. நடுமையம்

 3. “தமிழர் திருநாள் தை முதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கல் திரு நாள்” என்ற பாடலை எழுதியவர்
  1. முடியரசன்
  2. பாரதிதாசன்
  3. அறிஞர் அண்ணா
  4. வாணிதாசன்

 4. மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர்கள் பெயர்களில் தவறாக இடம்பெற்றுள்ள பெயர்.
  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. அண்ணா
  4. திரு.வி.க

 5. பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்
  1. கலித்தொகை
  2. குறுந் தொகை
  3. நற்றிணை
  4. புறநானூறு

 6. “சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” என்றவர்.
  1. அயோத்திய தாசபண்டிதம்
  2. டாக்டர் B.R. அம்பேத்கர்
  3. அறிஞர் அண்ணா
  4. பெரியார்

 7. “ஓரறிவு உரிகளையும் விரும்பும் உயரிய பண்பு விந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பும் நூல்”
  1. திருக்குறள்
  2. புறநானூறு
  3. நற்றிணை
  4. பெரிய புராணம்

 8. சங்க கால மக்களின் வாழ்க்கை நிலை, மன்னர்களின் வீரம், புகழ், கொடை, வெற்றிகள் மற்றும் தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் அறிந்து கொள்ள உதவும் நூல்
  1. புறநானூறு
  2. பெரிய புராணம்
  3. கம்பராமாயணம்
  4. நற்றிணை

 9. ஓர் இலட்சிய சமூகம் சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம், ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது என்றவர்.
  1. மு. வரதராசனார்
  2. அறிஞர் அண்ணா
  3. டாக்டர் B.R. அம்பேத்கர்
  4. பெரியார்

 10. கம்பராமயணத்தில் அயோத்தியா காண்டம் எத்தனையவது கண்டம். அயோத்தியகாண்டத்தில் எத்தனை படலங்கள் உள்ளன. அயோத்திய காண்டத்தில் உள்ள குகன் படலம் எத்தனையாவது படலம்.
  1. 2,13,7
  2. 2,13,9
  3. 2,7,14
  4. 2,7,13Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!