நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 17


  1. காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்ட முடிவது,
    1. பெயரெச்சம்
    2. தெரிநிலை பெயரெச்சம்
    3. குறிப்பு பெயரெச்சம்
    4. தெரிநிலை வினையெச்சம்

  2. கீழ்கண்டவற்றில் தவறானவற்றை தேர்ந்தெடு
    1. எம்.ஜி.ஆர் அவர்களை ”மக்கள் திலகம்” எனக் கூறியவர் -கண்ணதாசன்
    2. எம்.ஜி.ஆர் அவர்களை “இதயக்கனி” என அழைத்தவர் - அண்ணா
    3. செல்வமும், உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம், உழைப்பும், கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம் – Dr.B.R.அம்பேத்கர்
    4. சமூக முரண்களை எதிர்த்தவர், மூடக் கருத்துகளை முட்டறுத்தவர் -பெரியார்

  3. M.G.R அவர்களுக்கு எந்த ஆண்டு நடுவண் அரசு பாரத ரத்னா விருது வழங்கியது
    1. 1987
    2. 1988
    3. 1989
    4. 1986

  4. எம்.ஜி.ஆர் காலம்
    1. ஜனவரி 17, 1917 முதல் டிசம்பர் 24, 1987 வரை
    2. ஜனவரி 17, 1917 முதல் டிசம்பர் 24, 1988 வரை
    3. ஜனவரி 17, 1917 முதல் டிசம்பர் 24, 1988 வரை(d) ஜனவரி 17, 1917 முதல் டிசம்பர் 24, 1986 வரை
    4. ஜனவரி 17, 1917 முதல் டிசம்பர் 24, 1986 வரை

  5. திருவாசகத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன
    1. 656
    2. 657
    3. 659
    4. 658

  6. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. மாணிக்கவாசகர் தலைமையமைச்சராக பணியாற்றிய மன்னர் - அரிமர்த்தன பாண்டியன்
    2. ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார் - இலத்தீன்
    3. மாணிக்க வாசகர் காலம் - கி.பி.9ம் நூற்றாண்டு
    4. மாணிக்கவாசகர் பாடல்கள் இடம் பெற்றுள்ள திருமறை – 8 ஆம் திருமறை

  7. ”இந்தியாவின் தேசிய பங்கு வீதம்” என்ற நூலை எழுதியவர்.
    1. அம்பேத்கர்
    2. அமர்த்தியாசென்
    3. நேரு
    4. காந்தியடிகள்

  8. பொருத்துக
    (1) விழுப்பம் (a) பகைவர்
    (2) பரிந்து (b) செல்வம்
    (3) இழுக்கம் (c) மன வலிமையுடையோர்
    (4) உரவோர் (d) குற்றம்
    (5) ஏதம் (e) ஒழுக்கம் இல்லாவர்
    (6) திரு (f) விரும்பி
    (7) செறுநர் (g) சிறப்பு
    1. b c d f a e g
    2. g e c f b b a
    3. g f e c d b a
    4. f e g c d b a

  9. ஏலாதி, சிறப்பாயிரம், தற்சிறப்பாயிரம் உட்பட எத்தனை வெண்பாக்களை கொண்டுள்ளது.
    1. 97
    2. 87
    3. 99
    4. 81

  10. “உயர்தனிச் செம்மொழி” என்னும் ஆங்கில நூல் தேவநேயப்பாவாணரால் எழுதி வெளியிடப்பட்ட ஆண்டு
    1. 1969
    2. 1966
    3. 1919
    4. 1918



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!