நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 18


  1. “தனி பாசுரத்தொகை” என்ற நூலை எழுதியவர்
    1. பரிதிமாற்கலைஞர்
    2. பம்மல் சம்பந்தம்
    3. ஜி.யு. போப்
    4. சங்கரதாஸ் சுவாமிகள்

  2. கீழ்கண்டவற்றில் தவறாக இடம் பெற்றவை
    1. ஐம்பது
    2. தலைவன்
    3. கடலை
    4. அறுபது

  3. வழுவுச் சொல்லற்ற தொடர் எது
    1. வலது சுவற்றில் எழுதாதே
    2. வலப்பக்கச் சுவரில் எழுதாதே
    3. வலப்பக்கச் சுவறில் எழுதாதே
    4. வலதுபக்கம் சுவற்றில் எழுதாதே

  4. பொருத்துக
    (1) பசுந்துணி (a) அறநெறி
    (2) தடக்கை (b) தேர்சக்கரம்
    (3) தாருகன் (c) கொல்லுதல்
    (4) செற்றம் (d) அரக்கன்
    (5) புள் (e) பசிய துண்டம்
    (6) ஆழி (f) நீண்ட கைகள்
    (7) இமையவர் (g) கறுவு
    (8) கொற்றம் (h) தேவர்
    (9) நற்றிறம் (i) அரசநீதி
    (10) கோறல் (j) பறவை
    1. f d g b j h a i c e
    2. e f d j g h b a i c
    3. e f d g j b h i a c
    4. a b d c g h e i j f

  5. “கம்பர்” பற்றிய கூற்றுகளை ஆராய்க.
    (1) கம்பர் பிறந்த இடம் சோழ நாட்டு திருவாதவூர்
    (2) காலம் கி.பி. 12 ம் நூற்றாண்டு
    (3) கம்பரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
    (4) கம்பர் 1000 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் “சடையப்ப வள்ளலை” பாடி சிறப்பித்துள்ளார்
    (5) வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என பாரதிதாசன் கம்பரை புகழ்ந்து பாடியுள்ளார்.
    1. 2,3,4,5 சரி 1 தவறு
    2. அனைத்தும் சரி
    3. 1,2,3,4 சரி 5 தவறு
    4. 2,3,4, சரி 1,5 தவறு

  6. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. பயனிலை, செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் - செய்வினை
    2. ஓர் எழுவாய் பல பயனிகளைக் கொண்டு முடிவது - தொடர் நிலை தொடர்
    3. ஒரு தனிச் சொற்றொடர் ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட துணைத்தொடர்களுடன் கலந்து வருவது - கலவை வாக்கியம்
    4. ஓர் எழுவாய் (அ) ஒன்றுக்கு மேற்பட் எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது - தனிநிலைதொடர்

  7. சிலப்பதிகாரக் கதையின் உருவம்
    1. நாட்டியம்
    2. இசை நாடகமே
    3. இசை
    4. நாடகம்

  8. பொருத்துக
    (1) அமலன் (a) முனிவர்
    (2) நுதல் (b) உலகம் முழுவது
    (3) நயனம் (c) மேகக்கூட்டம்
    (4) இந்து (d) தலைவன்
    (5) குரிசில் (e) நிலவு
    (6) கார்குலாம் (f) கண்கள்
    (7) பார்குலாம் (g) நெற்றி
    (8) மாதவர் (h) குற்றமற்றவன்
    1. a b c d e g f h
    2. h g f d e b c a
    3. h g f e d c b a
    4. g f h e d b c a

  9. எம்.ஜி.ஆர் பற்றிய கூற்றுகளில் தவறானவை தேர்ந்தெடு
    1. 11 ஆண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பணியாற்றினார்
    2. அறிஞர் அண்ணா M.G.R யை “இதயக்கனி” என்று போற்றினார்
    3. 1963 ஆம் ஆண்டு, சென்னை மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் .
    4. அண்ணாமலை பல்கலைகழகம் அவரது பணிகளைப் பாராட்டி, டாக்டர் பட்டம் வழங்கியது.

  10. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரிய புராணம் என்று கூறியவர்.
    1. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
    2. திரு.வி.க
    3. இளங்கோவடிகள்
    4. அண்ணா



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!