நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 19


  1. “பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழார் பெருமானை புகழ்ந்துரைத்தவர்
    1. திருவிகா
    2. சுந்தரர்
    3. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
    4. அண்ணா

  2. பொருத்துக (இளமைப் பெயர்)
    (1) ஆடு (a) கன்று
    (2) மான் (b) பிள்ளை
    (3) கீரி (c) குருனை
    (4) சிங்கம் (d) குட்டி
    1. d a b c
    2. a b d c
    3. c b a d
    4. a b c d

  3. இந்திய அரசு பாரதரத்னா என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கருக்கு எந்த ஆண்டு வழங்கி பெருமைப்படுத்தியது
    1. 1989
    2. 1990
    3. 1988
    4. 1987

  4. “விடு நனி கடி தென்றான மெய் உயிர் அனையானும்” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. கம்பராமாயணம்
    2. சிலப்பதிகாரம்
    3. பெரிய புராணம்
    4. புறநானூறு

  5. எந்த நூல் பெரும் காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாக பெற்றது. பொருள், அணி, நடை ஆகியவற்றால் சிறந்தது. கற்போர்க்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைத்தது சொற்சுவையும், பொருட்சுவையும், தமிழ்ப் பண்பாடும் மிளிர்ந்துள்ள நூல்.
    1. சிலப்பதிகாரம்
    2. நற்றிணை
    3. பெரிய புராணம்
    4. கம்பராமாயணம்

  6. சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு எனக் கூறி அதனை நீக்கப் பாடுபட்டவர்
    1. அம்பேத்கர்
    2. பெரியார்
    3. பாரதியார்
    4. பாரதிதாசன்

  7. “எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவேண்டும்” என்ற பாடலை எழுதியவர்
    1. பாரதிதாசன்
    2. பாரதியார்
    3. மலைவாழ் மக்கள்
    4. நாமக்கல் கவிஞர்

  8. “அடிகள் நீரே அருளுக” என கூறியவர்
    1. சேரன் செங்குட்டுவன்
    2. மலைவாழ் மக்கள்
    3. சீத்தலை சாத்தனர்
    4. இளங்கோவடிகள்

  9. கீழ்கண்டவற்றில் சரியற்றவை தேர்ந்து எடு
    1. அங்கை - அகம் + கை
    2. எம்மருங்கும் - என் + மருங்கும்
    3. அங்கண் - அம் + கண்
    4. விதிர்ப்புற்றஞ்சி - விதிர்ப்பு + உற்று + அஞ்சி

  10. உழைத்துப் பெறு ! உரிய நேரத்தில் பெறு ! முயற்சி செய்து பெறு ! என்று கூறியவர்.
    1. மு. வரதராசனர்
    2. திரு.வி.க
    3. பரிதிமாற்கலைஞர்
    4. அண்ணா



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!