நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 14


  1. “ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு” என்ற பாடலை எழுதியவர்.
    1. இளங்கோவடிகள்
    2. சேக்கிழார்
    3. கம்பர்
    4. தாயுமானவர்

  2. “இரட்டை கிளவி” பற்றி சரியற்றவை தேர்ந்தேடு
    1. சொற்கள் தனித்தனியே நிற்கும்
    2. இரட்டித்தே வரும்
    3. பிரித்தால் பொருள் தராது
    4. இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்

  3. டாக்டர் B.R. அம்பேத்கர் காலம்
    1. ஏப்ரல் 14, 1889 முதல் 1956 டிசம்பர் 5 வரை
    2. ஏப்ரல் 14, 1891 முதல் 1956, டிசம்பர் 6 வரை
    3. ஏப்ரல் 14, 1892 முதல் 1956, டிசம்பர் 6 வரை
    4. ஏப்ரல் 14, 1891 முதல் டிசம்பர் 5 1964 வரை

  4. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. அம்பேத்கர் உலகத்தலைவர்களுள் ஒருவர், பகுத்தறிவு செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி - பெரியார்
    2. அண்ணல் அம்பேத்கர் தன்னல மற்றவர், தனக்கு கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர் - ராஜேந்திர பிரசாந்த்
    3. பகுத்தறிவு துறையில் அவருக்கு இணை அவரே, ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சாரும் - நேரு
    4. எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும் – பெரியார்

  5. “செய் நன்றி மறவா இயல்பினர்” என அழைக்கப்பட்டவர்
    1. இளங்கோவடிகள்
    2. கம்பர்
    3. திருவள்ளுவர்
    4. பெரியார்

  6. “நிகரென்று கொட்டு முரசே – இந்த நீணிலம் வாழ்ப ரெல்லாம்” என்ற பாடலை எழுதியவர்
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. புதுமை பித்தன்
    4. கவிமணி

  7. பொருத்துக
    (1) Writs (a) இந்திய சான்று சட்டம்
    (2) Substantive laws (b) இந்திய வாரிசுரிமை சட்டம்
    (3) Procedureal laws (c) உரிமையியல் செயற்பாட்டு முறைதொகுப்பு
    (4) Civil procedure code (d) சட்ட ஆவணங்கள்
    (5) India Evedence Act (e) உரிமை சட்டங்கள்
    (6) Indian Succession Act (f) செயற்பாட்டு முறை சட்டங்கள்
    1. f e b d a
    2. b c d f a e
    3. b d e c a f
    4. d e f c a b

  8. டாக்டர் அம்பேத்கர் பற்றி கூற்றுகளை ஆராய்க
    (1) 1908-ல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைபடிப்பு
    (2) 1912-ல் பரோடா மன்னர் பொருளுதவியுடன் என்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலை பட்டம்
    (3) 1915-ல் முதுகலை பட்டம்
    (4) 1916-ல் பொருளாதாரத்தில் முனைவர்பட்டம்
    (5) 1927-ல் மராட்டிய மகாத்துக்குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம்
    (6) தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் என்று அம்பேத்தர் நாப்பறை ஆர்த்தார்
    1. 1,2,3,4 சரி 5,6 தவறு
    2. 1,2,3,4,5 சரி 6 தவறு
    3. அனைத்தும் சரி
    4. 1,2,4,5,6 சரி 3 தவறு

  9. “மக்கள் கல்வி கழகத்தை அம்பேத்கர் தோற்றுவித்த ஆண்டு
    1. 1944
    2. 1945
    3. 1946
    4. 1942

  10. “அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம் எனக் கூறியவர்”
    1. ராமன்
    2. அனுமன்
    3. இலக்குவன்
    4. குகன்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!