நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 9


  1. கீழ்கண்ட எந்த நூலை படிக்கும் பொழுது கருத்தாழமும் ஓசையின்பமும் நம் உள்ளத்தினைக் கொள்ளை கொள்ளும் என்று தமிழ் சான்றோர் கூறுகின்றனர்.
    1. பதிற்றுபத்து
    2. நற்றிணை
    3. கலித்தொகை
    4. ஐங்குறு நூறு

  2. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. பெருமாள் திருமொழி எந்த மொழியில் இயற்றப்பட்டது – வடமொழி
    2. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் - திருவஞ்சைகளம்
    3. திருவரங்கத்தின் எத்தனையாவது மதிலுக்கு குலசேகரன் வீதி - மூன்றாவது மதில்
    4. குலசேகர ஆழ்வார் யார் மீது மிகுதியாக பக்தி கொண்டிருந்தார் - இராமபிரான்

  3. கீழ்கண்டவற்றில் எந்த சங்கம் தோன்ற சாலை இளந்திரையன் காரணமாக அமையவில்லை
    1. தில்லி தமிழ் எழுத்தாளர் சங்கம்
    2. சென்னைத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்
    3. உலக தமிழ் பண்பாட்டுக் கழகம்
    4. உலக தமிழ் ஆராய்சிகழகம்

  4. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தத்தை தேர்ந்தெடு
    1. பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படை தகுதி - பத்தாம் வகுப்பு
    2. உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் - பெரியபுராணம்
    3. ”இன்னா செய்தார்க்கும்” என்னும் திருக்குறளை மொழிபெயர்த்தவர் -உருசிய அறிஞர் தால்சுதாய்
    4. அறநெறியாகப் போற்றப்பட வேண்டயவை - அன்பு, அருள்

  5. ”கருமை குழி” என்பது எந்த விதிகளின் படி புணரும்
    1. ஈறுபோதல், இடையுரம் இ ஆதல்
    2. தன்னொற்றிரட்டல், இடையுகரம், இ ஆதல்
    3. ஆதிநீடல், இனமிகல்
    4. ஈறுபோதல், இனமிகல்

  6. இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று பல விகற்பத்தானும் வருவது
    1. இன்னிசை வெண்பா
    2. நேரிசை சிந்தியல் வெண்பா
    3. இன்னிசை சிந்தியல் வெண்பா
    4. பஃறொடை வெண்பா

  7. ”மரவடி” இச்சொல்லில் பயின்று வரும் புணர்ச்சி
    1. மகர ஈற்றுப் புணர்ச்சி
    2. திசைப் பெயர்ப்புணர்ச்சி
    3. திசை பெயரோடு பிற பெயர்களின் புணர்ச்சி
    4. பண்புப் பெயர்ப் புணர்ச்சி

  8. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. ”உலகம்” என்னும் தமிழ் சொல் - உலவு
    2. ஆசிரியப்பாவின் வேறு பெயர் - அகவற்பா
    3. நிரைகவர்தல் - கரந்தை
    4. தமிழர்கள் நிலத்தை எத்தனை வகையாக பிரித்தனர் - 5

  9. காந்தியடிகளை ”அரைநிருவாணப் பக்ரி” என்று ஏளனம் செய்தவர்.
    1. உட்ரோ வில்சன்
    2. சர்ச்சில்
    3. தால்சுதாய்
    4. மெளண்ட் பேட்டன்

  10. பொருத்துக
    (1) குறிஞ்சி (a) வைகறை
    (2) முல்லை (b) யாமம்
    (3) மருதம் (c) ஏற்பாடு
    (4) நெய்தல் (d) மாலை
    (5) பாலை (e) நண்பகல்
    1. b a c d e
    2. a b d e c
    3. a b c d e
    4. b d a c e



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!