நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 7


  1. தமிழ்நாட்டில் தமிழ் புலவர் ஒருவர் இல்லையெனும் வசை நீங்க வந்து தோன்றியவர்
    1. கவிமணி
    2. பாரதிதாசன்
    3. பாரதியார்
    4. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

  2. நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல் இமையப் பழுதுஞ் சேராராதிருத்தல் என்னும் கொள்கை முழுக்கமிட்டவர்.
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. கவிமணி
    4. சுரதா

  3. “எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும் என்றவர்.”
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. நாமக்கல் கவிஞர்
    4. கவிமணி

  4. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. பிச்சமூர்த்தி
    4. முடியரசன்

  5. “தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டவர்.
    1. வண்ணாதாசன்
    2. முடியரசன்
    3. பாரதிதாசன்
    4. வாணிதாசன்

  6. பொருத்துக
    (1) புத்தக சாலை (a) கவிக்கோ அப்துல் ரகுமான்
    (2) காடு (b) தாராபாரதி
    (3) சிக்கனம் (c) ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
    (4) மனித நேயம் (d) உவமை கவிஞர் சுரதா
    (5) வேலைகளல்ல வேள்விகள் (e) கவிஞரேறு வாணிதாசன்
    (6) தீக்குச்சிகள் (f) பாரதிதாசனார்
    1. c d e f a b
    2. f e d c b a
    3. a b c d e f
    4. c e f b d a

  7. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பெற்றோர் - ம. கோபால். கோ. அம்மிணி அம்மாள்
    2. தாராபாரதி பெற்றோர் - துரைசாமி, புஷ்பம் அம்மாள்
    3. வாணிதாசன் பெற்றோர் - திருக்காமு, துளசி அம்மாள்
    4. இளங்கோவடிகள் பெற்றோர் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சேணை

  8. கீழ்கண்டவற்றில் தாராபாரதி எழுதிய நூல்களில் தவறாக இடம்பெற்ற நூல்
    1. இன்னொரு சிகரம்
    2. புதிய விடியல்கள்
    3. இமய எங்கள் காலடியில்
    4. விரல் நுனி வெளிச்சங்கள்

  9. மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர், புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்படுபவர்.
    1. தாராபாரதி
    2. முடியரசன்
    3. வாணிதாசன்
    4. அப்துல் ரகுமான்

  10. பொருத்துக புலவர்கள் பிறந்தஊர்
    (1) முடியரசன் (a) குவளை
    (2) வாணிதாசன் (b) அயர்லாந்து
    (3) ஜெயங்கொண்டார் (c) இத்தாலி
    (4) குமரகுருபரர் (d) பழையனூர்
    (5) கவிமணி (e) தேரூர்
    (6) சுரதா (f) திருவாக்குண்டம்
    (7) வீரமாமுனிவர் (g) தீபங்குடி
    (8) கால்டுவெல் (h) வில்லியனூர்
    (9) தாராபாரதி (i) பெரியகுளம்
    1. a b c d e f g h i
    2. I h g f e d c b a
    3. i h g f e d b c a
    4. h i f g d e c a b



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!