நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8


  1. செந்தமிழைச் செந்தமிழாக காண விரும்பியவர்
    1. பாரதிதாசன்
    2. பாரதியார்
    3. முடியரசன்
    4. அப்துல் ரகுமான்

  2. பிரெஞ்சு குடியரசுத் தவைரால் செவாலியர் விருதினைப் பொற்றவர்
    1. அப்துல் ரகுமான்
    2. முடியரசன்
    3. பாரதிதாசன்
    4. வாணிதாசன்

  3. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம் தேர்ந்தெடு
    1. தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர்- அப்துல் ரகுமான்
    2. வடமொழியில் பாரதம் பாடியவர் - வான்மீகி
    3. தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் நினைவுப் பரிசினை பெற்ற முதற்பாவலர-சுரதா
    4. வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசா (எ) எத்திராசலு

  4. “உறுதி! உறுதி ஒன்றே சமூகம் என்று எண்ணார்க்கு இறுதி, இறுதி” என்ற பாடலை பாடியவர்
    1. முடியரசன்
    2. பாரதியார்
    3. பாரதிதாசன்
    4. வாணிதாசன்

  5. பொருத்துக
    (1) கரைளே நதியாவதில்லை (a) தாராபாரதி
    (2) பூமியை திறக்கும் பொன் சாவி (b) அப்துல் ரகுமான்
    (3) எழிலோவியம் (c) வாணிதாசன்
    (4) குறிஞ்சிதிட்டு (d) பாரதிதாசன்
    1. a b c d
    2. a b d c
    3. b a d c
    4. b a c d

  6. கீழ்கண்ட வற்றில் தவறான பொருத்தம்
    1. பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை - 6
    2. “பால் வீதி” என்ற நூலை எழுதியவர் - அப்துல் ரகுமான்
    3. கவிஞரேறு, பாவல் மணி - வாணிதாசன்
    4. பாரதிதாசன் வெளியிட்ட இதழ் - குயில்

  7. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. ஆழ்வார் என்னும் சொல்லுக்கு - ஆழ்ந்தறியும் அறிவைக் கருவியாக உடையவர்
    2. சுந்தரர் காலம் - 7ம் நூற்றாண்டு
    3. அருந்தமிழ் பனுவல் - நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
    4. திருத்தொண்டத் தொகை நூல் – சுந்தரர்

  8. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. நபிகள் நாயகத்தின் வரலாற்றை முழுவதும் எழுதி முடித்தவர் - பனுஅகமது மரைக்காயர்
    2. இரட்சணியம் சொல்லின் பொருள் - ஆன்ம ஈடேற்றம்
    3. உமறுப்புலவர் பிறந்த ஊர் - ஆலங்குளம்
    4. உமறுப்புலவரின் ஆசிரியர் - கடிகை முத்துபிள்ளை

  9. பொருத்துக
    (1) தீக்குச்சிகள் (a) உருவகம்
    (2) புல் நுனி (b) ஆறாம் வேற்றுமை தொகை
    (3) தொடுவானம் (c) வினைத்தொகை
    (4) தலைகுனிந்து (d) இரண்டாம் வேற்றுமை தொகை
    1. b c a d
    2. d c b a
    3. b a d c
    4. a b c d

  10. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. முக்கூடலில் கலக்கும் ஆறுகள் - தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு
    2. சீவக சிந்தாமணிக்கு இணையான இலக்கியம் – குண்டலகேசி
    3. தொல்காப்பியம் குறிப்பிடும் இலக்கிய வகைகளின் எண்ணிக்கை – எட்டு
    4. வட மொழியில் மேக சந்தேசம் எழுதியவர் - காளிதாசன்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!