நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 9


  1. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    நூல் / பெரும்பிரிவு / சிறுபிரிவு / பாடல்கள்
    1. இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்கள் 47 படலங்கள் 3776 பாடல்கள்
    2. தேம்பாவணி 3 காண்டம் 36 படலங்கள் 3615 பாடல்கள்
    3. பெரியபுராணம் 3 காண்டம் 13 சருக்கங்கள் 4286 பாடல்கள்
    4. சீறாப்புராணம் 3 காண்டம் 92 படலங்கள் 5027 பாடல்கள்

  2. பொருத்துக
    (1) திருச்சிற்றம்பலம் (a) விருத்தகிரீச்சுரர்
    (2) அங்கயற் கண்ணி (b) மதுரவசனி
    (3) அறம் வளர்த்தாள் (c) வீணா மதுராபாஷினி
    (4) வாள்நெடுங்கண்ணி (d) விசலாட்சி
    (5) நீள்நெடுங்கண்ணி (e) கட்க நேத்ரி
    (6) யாழினும் நன் மொழியாள் (f) தர்மசம் வர்த்தினி
    (7) தேன் மொழிப்பாவை (g) சிதம்பரம்
    (8) பழமலை நாதர் (h) மீனாட்சி
    1. g h f e d c b a
    2. h g e f c d a b
    3. g h f e c d a b
    4. a b c d e f g h

  3. கீழ்கண்டவற்றில் தவறானவை தேர்ந்தெடு
    1. லம்சம் - திரட்சித் தொகை
    2. பாஸ்போர்ட் - ஒப்பு சீட்டு
    3. பிரீப்கேஸ் - குறும் பெட்டி
    4. புரபோசல் - கருத்துரு

  4. கீழ்கண்டவற்றில் தவறானவை தேர்ந்தெடு
    1. ரூபாய் - உருது
    2. பேனா - போர்ச்சுகீசியம்
    3. குல்லா - பார்ஸி
    4. நபர் - அரபி

  5. இரட்சணிய யாத்திரிக நூலினுள் எந்த பெயரில் அமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் செய்கின்றன.
    1. பெரியப்புராணம்
    2. சீறாப்புராணம்
    3. தேம்பாவணி
    4. தேவாரம்

  6. ”பில்கிரிம்ஸ் பிராகிரஸ்” என்ற நூலை தழுவி எழுதப்பட்ட நூல்
    1. இரட்சணிய மனோகரம்
    2. இரட்சணிய யாத்திரிகம்
    3. போற்றித் திருவகல்
    4. மனோன் மனியம்

  7. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. மணி மேகலை எந்த சமயகாப்பியம் - சமணம்
    2. சீத்தலை சாத்தனாரின் வேறுபெயர் - தண்டமிழ் ஆசான்
    3. மணி மேகலை நூலின் வேறுபெயர் - மணிமேகலை துறவு
    4. நீலகேசியின் வேறு பெயர் - நீல கேசி தெருட்டு

  8. நாலாயிரத்திவ்ய பிரபந்த நூலுக்கு உரை எழுதியவர்
    1. இளம்பூரனார்
    2. அரும்பத வுரைக்கர்
    3. பெரியவாச்சான் பிள்ளை
    4. அடியார்க்கு நல்லார்

  9. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. சுந்தரர் பிறந்தவர் - திருநாவலூர்
    2. சுந்தரரின் இயற்பெயர் - தம்பிரான் தோழர்
    3. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் - திருவஞ்சிக்களம் (சேரநாடு)
    4. சுந்தரர் அவர்களை தத்தெடுத்த அரசர் – நரசிங்க முனையரையர்

  10. பண்டிதர்களின் கரடு முரடான நடையில் தேங்கி கிடந்த தமிழைப்லரும் படித்தறியும் வகையில் எளிய, இனிய பாக்களாக வடித்து உலவிட்ட புலவர்.
    1. வாணிதாசன்
    2. முடியரசன்
    3. பாரதிதாசன்
    4. பாரதியார்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!