நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10


  1. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. தமிழில் தோன்றிய முதல் கம்பகம் - நத்திகலம்பகம்
    2. பாரதி என்ற சொல்லின் பொருள் - கலைமகள்
    3. மறுமலர்ச்சி பாடல்களின் உயிர்நாடி - மானுடம் பாடும் நெறி
    4. முதல் அந்தாதி நூல் - பொன்வண்ணந்தந்தாதி

  2. யாருடைய கவிதைகளை சாகித்ய அகாடமி “தமிழ் கவிதை களஞ்சியம்” என்ற நூலாக வெளியிட்டது.
    1. பாரதிதாசன்
    2. வாணிதாசன்
    3. பாரதியார்
    4. முடியரசன்

  3. வெளிச்சத்தைக் கற்கும் பருவத்தில் யாருடைய வெளிச்சத்திற்காகவே இவர்கள் தீக்குச்சிகளாகி விட்டார்களே! என்ற பாடலை எழுதியவர்
    1. கவிக்கோ அப்துல் ரகுமான்
    2. ஆலந்தூர் மோகனரங்கன்
    3. தாராபாரதி
    4. சுரதா

  4. கீழ் கண்டவற்றில் அப்துல் ரகுமான் எழுதிய நூல்களில் தவறாக இடம்பெற்ற நூல்
    1. நேயர் விருப்பம்
    2. கரைகளே நதியாவதில்லை
    3. கண்ணகி புரட்சி காப்பியம்
    4. விலங்குகள் இல்லாத கவிதை

  5. பொருத்துக
    இயல் அதிகாரம்
    (1) பாயிரவியல் (a) 18
    (2) இல்லறவியல் (b) 07
    (3) துறவியல் (c) 13
    (4) ஊழியல் (d) 32
    (5) அரசியல் (e) 25
    (6) அங்கவியல் (f) 01
    (7) ஒழிபியல் (g) 13
    (8) களவியல் (h) 20
    (9) கற்பியல் (i) 04
    1. a b c d e f g h i
    2. i h g f e d c b a
    3. h i f g d e b c a
    4. g h i e f d c a b

  6. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. வீரமாமுனிவர் பிறந்த ஊர் - அயர்லாந்து
    2. புறநானூற்று பாடல்கள் பாவகை - அகவற்பா
    3. ”என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்” என்ற பாடலை இயற்றியவர் – இறையனார்.
    4. கரந்தை தமிழ் சங்கத்தில் ஆசிரியர் பட்டம் பெற்றவர் - வரநஞ்சபிள்ளை

  7. கீழ்கண்டவற்றில் ல, ள, ழ வேறுபாடு
    உலை / உழை / உளை
    1. சேறு /உழை /உலைகளம்
    2. பிடரி மயிர் /உழைப்பு /உளைவைத்தல்
    3. உலைவைத்தல்/ உழைப்பு /பிடரிமயிர்
    4. உலைகளம் /சேறு /பிடரிமயிர்

  8. பொருத்துக
    திணை மக்கள்
    (1) குறிஞ்சிதிணை (a) வெற்பன், குறத்தி, குறவர்
    (2) முல்லைத் திணை (b) ஊரன், உழவர்
    (3) மருதத்திணை (c) துறைவன், சேர்ப்பன், பரதவர்
    (4) நெய்தல் திணை (d) எயினர், எயிற்றியர்
    (5) பாலைத்திணை (e) ஆயர், ஆய்ச்சியர்
    1. a e b c d
    2. a b e d c
    3. a e b d c
    4. a b c d e

  9. நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழுது எழுக ஓர்ந்து என்ற பாடலை எழுதியவர்
    1. மாங்குடிமருதனார்
    2. பரணர்
    3. கபிலர்
    4. கவிமணி

  10. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. வைவாள் - உரிச் சொற்றொடர்
    2. வளக்கை - இரண்டாம் வேற்றுமை தொகை
    3. தழீ இ - சொல்லிசை அளபெடை
    4. தாங்குறூஉம் - இன்னிசை அளபெடை



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!