நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4


  1. நிலத்திலும் அடர் உப்புத்தன்மை உள்ள நீரிலும் வாழும் பறவை
    1. பூநாரை
    2. இருவாச்சி
    3. செந்நாரை
    4. மஞ்சள் சிட்டு

  2. பொருந்தாதவை:-
    1. பொன் முதுகு
    2. கருஞ்சின்னான்
    3. இராசாளி பருந்து
    4. அரிவாள் மூக்கான்

  3. பொருத்துக:- :
    (1) வேட்டங்குடி - (a)ராமநாதபுரம் :
    (2) வடுவூர் - (b)சிவகங்கை:
    (3) சித்திரங்குடி - (c)பெரம்பலூர்:
    (4) கரைவெட்டி - (d)தஞ்சாவூர்
    1. b d c a
    2. b d a c
    3. b a d c
    4. a b c d

  4. தவறாக பொருத்தப்பட்டவை
    1. உலக முழுக்க உள்ள பாம்புகள் - 2750
    2. ராஜ நாகம் - 15 அடி நீளமுடையது
    3. இந்தியாவில் உள்ள பாம்புகள் - 254
    4. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் - 1972

  5. உடனிலை மெய்ம் மயக்கம்:-
    1. அப்பம்
    2. குற்றம்
    3. வாழ்க்கை
    4. சார்பு

  6. வேற்று நிலை மெய்ம் மயக்கம்
    1. மேற்கு
    2. சார்பு
    3. மொத்தம்
    4. பக்கம்

  7. மனைக்கு விளக்கம் மடவாள் என தொடங்கும் நூல்
    1. இனியவை நாற்பது
    2. இன்னா நாற்பது
    3. நாலடியார்
    4. நான்மணிக்கடிகை

  8. “வாய்மொழி இலக்கியம்” என அழைக்கப்படுவது
    1. சிலப்பதிகாரம்
    2. நாட்டுபுறப்பாடல்கள்
    3. மணிமேகலை
    4. சங்க இலக்கிய நூல்கள்

  9. தமிழ் சொற்கள் எத்தனை வகைப்படும்
    1. 4
    2. 5
    3. 3
    4. 2

  10. பெருந்தாதவை
    1. பாண்டியன் பரிசு
    2. அழகின் சிரிப்பு
    3. குயில்பாட்டு
    4. எதிர்பாராத முத்தம்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!