நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5


  1. “தழையா வெப்பம் தழைக்கவும் மெய்
    தாங்கா வெப்பம் நீங்கவும்” என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. புறநானூறு
    2. இசையமுது
    3. நாலடியார்
    4. குற்றால குறவஞ்சி

  2. தவறாக பொருத்தப்பட்டவை
    1. வானப்புனல் - ஆற்று நீர்
    2. தழை - செடி
    3. தழையா வெப்பம் - பெருகும் வெப்பம்
    4. பொடி - மகரந்தப் பொடி

  3. பாரதி தாசன் காலம்:
    1. 29.04.1891 முதல் 28.04.1964 வரை
    2. 28.04.1891 முதல் 21.04.1964 வரை
    3. 29.04.1891 முதல் 21.04.1964 வரை
    4. 28.04.1891 முதல் 28.04.1964 வரை

  4. “ஆற்றுணா வேண்டுவது இல்” என்ற பாடல் இடம் பெற்ற நூல்:-
    1. நாலடியார்
    2. சிறுபஞ்சமூலம்
    3. புறநானூறு
    4. பழமொழி நானூறு

  5. தவறாகப் பொருத்தப்பட்டவை
    1. பென்னாட்ஷா - ஆங்கில கவிஞர்
    2. டால்ஸ்டாய் - ரஷ்ய நாட்டு எழுத்தாளர்
    3. பெட்ரண்ட் ரஸ்ஸல் - கல்வியாளர், சிந்தனையாளர்
    4. சேக்ஸ்பியர் - ஆங்கில நடக ஆசிரியர்

  6. “போரும் அமைதியும்” என்னும் நூலை எழுதியவர்
    1. பிளாட்டோ
    2. பெர்னாட்ஷா
    3. மில்டன்
    4. டால்ஸ்டாய்

  7. தவறாக பொருத்தப்பட்டவை
    1. சாகுந்தலம் - காளிதாசர்
    2. அறிவை வளர்க்கும் அற்புத கதைகள் - ஜானகிராமன்
    3. இசையமுது - பாரதிதாசன்
    4. பாரத தேசம் - பாரதியார்

  8. வைதோரைக் கூட வையாதே என்ற பாடலை எழுதியவர்
    1. பாம்பாட்டி சித்தர்
    2. அழகுணிசித்தர்
    3. கடு வெளிசித்தர்
    4. குதம்பை சித்தர்

  9. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
    1. சித்தார்கள் 400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் காடு மலைகளில் வாழ்ந்தார்கள் .
    2. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டவர் பாம்பாட்டி சித்தர்
    1. 1சரி, 2 தவறு
    2. 1, 2 தவறு
    3. 1தவறு, 2சரி
    4. 1, 2 சரி

  10. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
    (1) 1970 - பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது
    (2) 1978 - பெரியாருக்கு யுனெஸ்கோவிருது வழங்கப்பட்டது
    1. 1,2 சரி
    2. 1,2 தவறு
    3. 1 சரி 2 தவறு
    4. 1 தவறு 2 சரி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!