நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6


  1. ”நாடாகு ஒன்றோ ! காடாகு ஒன்றோ” என்ற பாடல் இடம் பெற்றநூல்
    1. நலவடியார்
    2. ஆத்திசூடி
    3. நான்மணிகடிகை
    4. புறநானூறு

  2. எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர்
    1. உடுமலை நாராயணகவி
    2. தாராபாதி
    3. பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்
    4. பாரதியார்

  3. மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிடுபவர்
    1. வள்ளலார்
    2. அயோத்தியதாசபண்டிதர்
    3. முத்துராமலிங்க தேவர்
    4. பெரியார்

  4. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
    (i) மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    (ii) உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல் வழி பரவலாக்கினார்
    1. 1,2 சரி
    2. 1 சரி, 2 தவறு
    3. 1 தவறு, 2 சரி
    4. 1, 2 தவறு

  5. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் வாழ்ந்த காலம்:-
    1. 13.04.1930 முதல் 08.10.1959 வரை
    2. 21.04.1932 முதல் 08.10.1969 வரை
    3. 13.04.1930 முதல் 10.08.1959 வரை
    4. 28.04.1930 முதல் 10.08.1969 வரை

  6. சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை எனக் கூறியவர்
    1. பெரியார்
    2. முத்துராமலிங்க தேவர்
    3. அம்பேத்கர்
    4. அயோத்திய தாசபண்டிதர்

  7. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
    (i) மக்கள் அனைவரும் மனித சாதி - பெரியார்
    (ii) அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் - பசும்பொன் முத்து ராமலிங்கதேவர்
    1. 1, 2 சரி
    2. 1, 2 தவறு
    3. 1 சரி, 2 தவறு
    4. 1 தவறு, 2 சரி

  8. தவறாக கொருத்தப்பட்டவை
    1. முத்துராமலிங்கர் இறப்பு - 1964
    2. நேதாஜி மதுரை வந்த ஆண்டு - 06.09.1939
    3. முத்துராமலிங்கருக்கு அஞ்சல்தலை - 1995
    4. முத்துராமலிங்கர் பிறப்பு - 1908

  9. ”பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை, அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்” எனக் கூறியவர்
    1. முத்துராமலிங்கதேவர்
    2. அம்பேத்கர்
    3. அயோத்தியதாச பண்டிதர்
    4. பெரியார்

  10. ”பூமி பந்து என்னவிலை? வன்புகழை தந்து வாங்கும் விலை” என்றபாடலை எழுதியவர்.
    1. பாரதிதாசன்
    2. தாரா பாரதி
    3. கடுகு வெளிசித்தர்
    4. மருதகாசி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!