நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 7


  1. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்
    என் எண்ணில் கலந்தேஎ இருக்கிறான் – என்ற பாடலைப் பாடியவர்
    1. விளம்பி நாகனார்
    2. சமணமுனிவர்கள்
    3. வள்ளலார்
    4. நல்லாதனார்

  2. ”ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை, சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லை” – என்றப் பாடலைப் பாடியவர்.
    1. பாரதியார்
    2. நாமக்கல் கவிஞர்
    3. பாரதிதாசன்
    4. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்

  3. ”செய்யும் தொழிலே தெய்வம்” என்ற பாடலை எழுதியவர்.
    1. கண்ணதாசன்
    2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    3. தாராபாரதி
    4. மருதகாசி

  4. தவறாக பொருத்தப்பட்டவை
    1. துவ்வாமை - வறுமை
    2. செம்பொருள் - மெய்ப்பொருள்
    3. அல்லவை - பாவம்
    4. கவர்தல் - ஈகை

  5. பொருத்துக
    (A) முப்புரம் எரித்தவன் (i) திரிபுராந்தகன்
    (B) யானை உரிபோர்த்தவர் (ii) கஜசம்ஹராமூர்த்தி
    (C) அடிமுடிதேட வைக்கும் (iii) அண்ணாமலையார்
    (D) கண்தானத்துக்கு எ.கா (iv) கண்ணப்பர்
    1. (i) (ii) (iv) (iii)
    2. (i) (ii) (iii) (iv)
    3. (ii) (iv) (iii) (i)
    4. (iv) (iii) (i) (ii)

  6. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
    (i) ஐராவதீசுவரர் கோயில் ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் இராசராச சோழனால் கட்டப்பட்டது.
    (ii) தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தை காட்டுவதாக கார்ல் சேகன் வானவியல் அறிஞர் கூறுகிறார்.
    1. 1, 2 சரி
    2. 1, 2 தவறு
    3. 1 சரி, 2 தவறு
    4. 1 தவறு, 2 சரி

  7. கீழ்க்கண்டவற்றுள் தவறானது
    1. ஏனாதி நாயனார்
    2. இசைஞானியார்
    3. அதிபத்தர்
    4. திருமழிசை ஆழ்வார்

  8. ”கியூரி அம்மையாரைப்” பற்றிய கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க :
    (i) கியூரி அம்மையார் இத்தாலி நாட்டில் 1867 ஆம் ஆண்டு பிறந்தார்
    (ii) பொலோனியம், ரேடியம் கண்டுபிடிப்பிற்காக 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது
    (iii) ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்த்தற்காக, 1911 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட்து.
    1. 1,2 சரி, 3 தவறு
    2. 1 தவறு 2, 3 சரி
    3. 1,2.3 சரி
    4. 1சரி, 2,3 தவறு

  9. ”கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா” என்ற பாடலை எழுதியவர்
    1. தாராபாரதி
    2. கடுவெளி சித்தர்
    3. இராமச்சந்திரக் கவிராயர்
    4. திரிகூடராசப்ப கவிராயர்

  10. பகுத்தறிவு கவிராயர் காலம்
    1. 25.09.1899 முதல் 23.05.1981
    2. 25.05.1891 முதல் 23.09.1981
    3. 25.09.1891 முதல் 23.05.1980
    4. 25.08.1898 முதல் 23.06.1989



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!