நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 2


  1. மன்னன் உயித்தே மலர்தலை உலகம் என்று பாடியவர்
    1. கூடலூர் கிழார்
    2. மோசீ கீரனர்
    3. நக்கீரர்
    4. கோவூர் கிழார்

  2. ”சொல்லத் துடிக்குது” என்ற நூலின் ஆசிரியர்
    1. வீ.கே.டி. பாலன்
    2. கே.டி.வி. பாலன்
    3. பீ.கே.வி. பாலன்
    4. கே.வீ..டி. பாலன்

  3. கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும் என்று யாருடைய வீட்டின் முன்பு எழுதப்பட்டிருந்தது.
    1. அசலாம்பிகை
    2. அஞ்சலையம்மாள்
    3. இராமாமிர்தம்
    4. அம்புஜத்தம்மாள்

  4. நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று கூறியவர்
    1. பாரதியார்
    2. ஜி.யு. போப்
    3. பாரதிதாசன்
    4. ரசூல் கம்சதேவ்

  5. தொல்காப்பியம் குறிப்பிடும் மெய்பாட்டுகளின் எண்ணிக்கை
    1. 8
    2. 7
    3. 9
    4. 5

  6. பெயர்ச் சொல் எத்தனை வகைப்படும்
    1. ஐந்து
    2. நான்கு
    3. எட்டு
    4. ஆறு

  7. பொருத்துக:-
    (a) அறுவை வீதி (1) பொற்கடை வீதி
    (b) கூலவீதி (2) மன்னர் வாழும் வீதி

    (c) பொன் வீதி (3) ஆடைகள் விற்கும் வீதி
    (d) மன்னர் வீதி (4) தானியக் கடை வீதி
    1. 3 1 2 4
    2. 3 4 1 2
    3. 3 4 2 1
    4. 1 2 3 4

  8. பொருந்தாதது:-
    1. ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்
    2. பிணி - நோய்
    3. மெய் - எண்ணம்
    4. வண்மை - கொடை

  9. ”அறவுரைக் கோவை” என வழங்கப்படும் நூல் எது?
    1. முதுமொழிக்காஞ்சி
    2. குறிஞ்சிபாட்டு
    3. பட்டினப்பாலை
    4. மதுரைகாஞ்சி

  10. ”யார் காப்பர் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன்” என்று கூறியவர்
    1. மீனாட்சி சுந்தரம் பிள்ளை
    2. உ.வே.சா
    3. வ.வே.சு
    4. குமரகுருபர்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!